Friday, 26 June 2026

Sing Geetham Movie Review

 Sing Geetham Tamil Movie Review 

இப்போ லாம் தெலுகு ல இருந்து ஒரு படம் வந்தேளே அது pan indian movie அ தான் இருக்கு. ஒரு common people யும் relate பண்ணிக்கற மாதிரி simple ஆனா கதைக்களம் வந்து ரொம்ப வருஷம் ஆகுது னு தான் சொல்லணும். ஆனா இதுக்கு ஒரு solution கிடைச்ச மாதிரி வந்த படம் தான் sing geetham . இதை direct பண்ணவரு singeetham srinivasa rao . இவருக்கு இப்போ வயசு 94. இது ஒரு musical fantasy drama . மனுஷனோட பேராசை அப்புறம் இயற்கையோட ஒன்றி வாழுறதை பத்தி ரொம்ப தத்ரூபமா எடுத்திருக்க படம் தான் இது. இந்த மாதிரி ஒரு படத்தை எடுக்கணும் ன்றது director ஓட 40 வருஷ கணுவு. அது இப்போ நிறைவேறிறுக்கு. அதுக்கு ஏத்த மாதிரியே நல்ல cast and crew யும் அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். 



இந்த படத்தோட கதை ஒரு fictional village ல தான் நடக்குது. kuberapuram னு ஊர் இருக்கு. இந்த ஊரோட பேர்க்கு ஏத்த மாதிரி செல்வ செழிப்போடு இருக்கு. இந்த ஊர் ல gold mines லாம் இருக்கு. அதுனால local ல இருந்து international வரைக்கும் எல்லாரோட பார்வையும் இந்த ஊர் மேல தான் படுது. இந்த ஊர் ல ஒரு பெரிய மரம் இருக்கு. இது அந்த ஊர் மக்களுக்கும், mining ல வேலை செய்ய வந்தவர்களும் நிழல் குடுத்து உதவுது. இந்த ஊர் ல மாற்றங்களை கொண்டு வரணும், expand பண்ணனும் னு பல பேர் நினைக்கிறாங்க. அப்போ இவங்க கண்ணுக்கு அந்த மரம் தான் தடங்களா இருக்கு. இந்த மரத்தை வெட்டணும் னு நினைக்கிறாங்க. இந்த மாதிரி situation எப்பவுமே reality ல நடக்கிறது தான். road அ expand பண்ணனும், இல்ல bridge அ கட்டணும் னு வரும்போது கண்டிப்பா மரங்களை தான் முதல் ல வெட்டுவாங்க. இப்போ சமீபத்துல hyderabad ல கூட flyover க்காக kbr national park ல இருக்கற பல மரங்களை வெட்டிட்டாங்க. இந்த மாதிரி ஒரு subject அ advice பண்ணுற மாதிரி இல்லாம musical fantasy அ கொண்டு போயிருக்காங்க. 


rao ஓட படங்கள் ல wordplay அதிகமாவே இருக்கும். அதே மாதிரி தான் இந்த படத்துலயும் இருக்கும்.கிராமத்தோட மக்கள் அ இருக்கற  Shalini Kondepudi, Banerjee, Sivanarayana னு இவங்க பேசுற wordplay னு எல்லாமே நல்ல இருந்தது. இந்த ஊர்மக்கள் ஒரு சாபத்தால மாட்டிக்கிறாங்க. இவங்க னால பேசமுடியாது அதுக்கு மாரா பாட தான்  முடியாது. இதுக்கு அப்புறம் தான் இந்த படமே சூடு பிடிக்குது. emaiyindi emaiyindi ன்ற song எல்லாம் நல்லாவே இருந்தது. இந்த மாதிரி எல்லா dialgoues யுமே பாட்டு மாதிரி பாடுன actors க்கு ஒரு பெரிய கைதட்டல் அ குடுத்து thaan ஆகணும். ayaan அப்புறம் ahalya ஓட நடிப்பை இருக்கட்டும், innocence அ இருக்கட்டும் அது எல்லாமே நல்ல இருந்தது. shalini தான் ஒரு கொடூரமான businessman அ வராங்க.  இவங்க எடுக்கற ஓவுவுறு decision யும் அடிபோலி யா இருந்தது. அதே மாதிரி Banerjee, Sivanarayana ,  Tulasi இவங்களோட நடிப்பும் ஒரு strong ஆனா impact அ குடுக்குது. கொழந்தை நட்சித்திரங்கள் யும் நெறய பேர் இருக்காங்க. இவங்களோட நடிப்பும் எதார்த்தமா இருந்தத்த்து. 


மனுஷங்களோட இயல்ப ரொம்ப தெளிவா சொல்லுற மாதிரி இந்த படம் அமைச்சிருக்கு. shortfilms, reels னு பாத்து பாத்து நம்மோட attention span அ  கம்மி ஆயிடுச்சு. ஆனா reality ல நடக்கற ஒரு விஷயத்தை, music format ல எடுத்து starting ல இருந்து ending வரைக்கும் interesting அ எடுத்துட்டு போயிருக்காரு director.  இதுக்கே இவருக்கு ஒரு பெரிய கைதட்டல் அ குடுக்கலாம். இந்த படத்துக்கு இன்னொரு highlight dsp தான். இவரோட music direction லாம் ரொம்ப அட்டகாசமா இருக்கு. 1964 ல வெளி வந்த French classic The Umbrellas of Cherbourg படம் மாதிரி எல்லா dialogues  யுமே பாட்ட படி அசத்திருக்காங்க. 


ஒரு change  க்கு soulful  ஆனா ஒரு படம் பாக்குனும்னா இந்த படத்தை miss  பண்ணிடாதீங்க. பாக்குறதுக்கு worth னு தான் சொல்லணும்.  

.

No comments:

Post a Comment