Gatta Kusthi 2 Tamil Movie Review
Gatta Kusthi 2 Movie Rating: 4.5/5
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம gatta kusthi part 2 படத்தோட review வை தான் பாக்க போறோம். ஏற்கனவே first part release ஆகி மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது.
அதுமட்டுமில்ல first part blockbuster hit யும் கூட. அத தொடர்ந்து இப்போ இதோட second part release ஆகியிருக்கு. சோ வாங்க இந்த படம் எப்படி இருக்குன்றதை பாத்துடுலாம்.
இந்த படத்தோட கதையை பாத்தோம்னா veera வா நடிச்சிருக்க vishnuvishal அப்புறம் keerthi யா நடிச்சிருக்க aishwarya lakshmi க்கு ஒரு பொண்ணு இருக்க அவங்க பேர் தான் மதி மலர். இப்போ keerthi ஓட wrestling career க்கு எப்பவுமே support அ இருப்பேன் னு சொல்லி veera சொல்லுறாரு. இதுக்கு அப்புறம் veera house husband அ இருந்து வீட்டையும், wife யையும் பாத்துக்குறாரு. keerthi அவங்க wrestling career ல shine ஆயிட்டு இருக்காங்க. இவங்களோட பொண்ணு மதி மலர், sports ல பெருசா interest காமிக்க மாட்டாங்க, அதே சமயம் எல்லா subjects ளையும் fail ஆயிட்டு வராங்க. இதுனால husband and wife க்கு நடுவுல நெறய சண்டை வர ஆரம்பிக்குது. இவங்க ரெண்டு பேருக்கும் குழந்தையா வளக்குறதுல different ஆனா opinion இருக்கும். ஒரே ஒரு பிரச்சனை ஆலா keerthi ஓட career க்கு பாதிப்பு ஏற்படுது. இதுனால ரெண்டு பேரும் divorce வரைக்கும் போயிடுறாங்க. அப்படி என்ன மாதிரியான பிரச்சனையா இவங்க சந்திச்சாங்க? எதுக்காக divorce வாங்கணும் ன்ற முடிவுக்கு வந்தாங்க? மதி மலர் ஓட பிரச்சனை என்ன , எதுக்காக இப்படி நடந்துக்கிட்டாங்க? இந்த எல்லா problems யும் முடிவுக்கு வந்ததா இல்லையா? ன்ற பல கேள்விகளுக்கு இந்த படம் பதில் அ இருக்குனு தான் சொல்லணும்.
கட்ட குஸ்தி ஓட first part பாக்கும் போது, comedy அ இருந்தது அதே சமயம் patriarchy அ பத்தி ரொம்ப தெளிவா சொல்லிருப்பாங்க. இந்த part ல gender role மாறுறதும், குடும்பத்துக்குள்ள நடக்குற politics னு இன்னும் detailed அ எடுத்துட்டு போயிருக்காரு director செல்ல ayyavu. husband and wife க்கு நடுவுல இருக்கற அந்த bonding அ ரொம்ப நல்ல எடுத்து சொல்லிருந்தாரு. family, husband and wife க்கு நடுவுல இருக்க வேண்டிய understanding, கொழந்தை வளர்ப்பு னு இப்போ reality ல நடக்கற issues அ serious ஆவும் அதே சமயம் comedy ஆவும் மக்கள் முன்னாடி கொண்டு வந்திருக்காரு.
முக்கியமா supporting husband அ vishnu நல்லாவே பண்ணிருந்தாரு. தன்னோட wife அம்மாவா இருந்தாலும், அவங்களோட ஆசைக்கு முக்கியத்துவம் குடுத்து supportive அ நிக்குறது நல்ல இருந்தது. குடும்பத்தை பாத்துக்கும் போது அமைதியாவும், தேவைப்படுற இடத்துல action ஹீரோவா கலக்கி இருக்காரு னு தான் சொல்லணும். இவருக்கும் இவரோட பொண்ணுக்கும் நடுவுல இருக்கற அந்த பந்தம் ரொம்ப எதார்த்தமாவும் natural ஆவும் இருந்தது. aishwarya lakshmi , first part அ விட second part ல தான் இன்னும் நல்ல நடிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். அவங்க careeer oriented அ இருக்கிறதா இருக்கட்டும், வேற ஒரு பொண்ணு vishnu கிட்ட நெருங்கும்போது jealous ஆகுறதா இருக்கட்டும், எல்லாமே ரொம்ப sweet அ பண்ணிருந்தாங்க. முக்கியமா climax portions ல இவங்க வர scene தான் ultimate அ இருந்தது.
இவங்களுக்கு குழந்தைய வர sara , சுட்டித்தனமா வும் அதே சமயம் emotional ஆவும் நடிச்சிருக்காங்க. karunas எப்பவும் போல எல்லாரையும் சிரிக்க வச்சுட்டு போயிருக்காரு. மத்த supporting actors ஆனா மோக்ஷா, முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி னு இவங்களோட role யும் இந்த கதைக்கு நல்ல suit யிருந்தது. ramya கிருஷ்ணன் அப்புறம் yogibabu வும் cameo role ல வந்துட்டு போயிருக்காங்க. இவங்களோட portions யும் அட்டகாசமா இருந்தது.
கே.எம். பாஸ்கரன். ஓட cinematography பக்காவா இருந்தது. முக்கியமா குஸ்தி போட்டியா இருக்கட்டும், family issues அ இருக்கட்டும் அதெல்லாம் நல்ல அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. visuals யும் நல்ல colourful அ இருந்தது. sean rolden ஓட இசை , songs எல்லாமே இந்த கதைக்கு அட்டகாசமா பொருந்தி இருந்தது. editing யும் sharp and sweet அ பண்ணி இருந்தாங்க.
மொத்தத்துல ஒரு உணர்வுபூர்வமான நல்ல கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre ல பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment