Friday, 10 July 2026

Love oh Love Movie Review

Love oh Love Tamil  Movie Review 

Love oh Love Movie Rating:4/5 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம love oh love படத்தோட review அ தான் பாக்க போறோம். pavish and naga durga தான் இந்த படத்துல lead role ல நடிச்சிருக்காங்க. இப்போ recent times ல love ஓட meaning அப்புறம் expectations எல்லாமே ரொம்ப மாறிப்போச்சு. இதை அடிப்படையா வச்சு இந்த கதையை direct பண்ணிருக்கரு mahesh rajendran . இந்த படத்துல Selvaraghavan, Vanitha Vijayakumar, and K.S. Ravikumar, னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. இதுல love, financial responsibilities, அப்புறம்  personal choices அ பத்தி யும் explore பண்ணிருக்காங்க. இந்த படம் younger audiences க்கு ஏத்த மாதிரி அமைச்சிருக்கு.

pavish ஒரு responsible ஆனா பையன். இவரு naga durga வை லவ் பண்ண ஆரம்பிக்குறாரு. தன்னோட girlfriend அ happy அ வச்சுக்கணும் ண்றதுக்காக எல்லா gifts யும் வாங்கி குடுக்குறாரு. அந்த பொண்ணோட wishes க்காக எதையும் யோசிக்காம அந்த gifts எவ்ளோ expensive அ இருந்தாலும் பரவாயில்லை வாங்கி குடுக்குறாரு. இப்போ தான் இங்க ஒரு பெரிய பிரச்சனையா ஆரம்பிக்குது. அது என்னனா gifts க்காக இவரு நெறய செலவு பண்ணிருப்பாரு. அதுனால credit card bills அப்புறம் loan னு இப்போ நெறய pay பண்ணுற மாதிரி ஆயிடும். ஆரம்பத்துல இவங்களோட love அன்பாவும் சந்தோஷமாவும் இருந்தாலும், போக போக இவங்க ரெண்டுபேரோட மனநிலை மாறி போயிடுது. இதுல இருந்து இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி போயிடுறாங்க. ஆனா ரெண்டு பேராலயும் முழுசா தன்னோட lover அ மறக்க முடியல. அதுக்கு அப்புறம் மறுபடியும் இவங்க சந்திக்கிற மாதிரி ஒரு விஷயம் அமையுது. இதுல இருந்து இவங்க life எப்படி போகுது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட screenplay னு பாக்கும்போது ரொம்ப easy ஆவும் thought provoking ஆவும் இருந்தது. modern relationship ல இருக்கற அதனை elements யும் இந்த படத்துல explore பண்ணிருக்காங்க. ஒரு சில dialogues கொஞ்சம் over அ இருந்தாலும் youngsters க்கு ஏத்த மாதிரி இருக்கு. pavish ஓட acting ரொம்ப sincere ஆவும் emotional ஆவும் நடிச்சிருக்க்கரு. naga durga ஓட நடிப்பும் எதார்த்தமாவும் இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு நல்ல நடிச்சிருக்காங்க. படத்தோட technical side னு பாக்கும்போது music தான் இந்த படத்துக்கு highlight அ இருக்கு. songs யும் நல்ல இருந்தது. visuals அப்புறம் camera work னு எல்லாமே இந்த படத்துக்கு பக்கவா அமைச்சிருக்கு. 


மொத்தத்துல fun, emotions, relationship , love னு எல்லாமே balanced அ இருக்கற படம்  தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment