Thursday, 23 July 2026

Jananayagan Movie Review

 Jananayagan Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு வரும் நாளைக்கு வரும் சென்சார் பிரச்சனை scenes ல violent அ இருக்கு, இந்த படம் telegram ல release ஆயிடுச்சு. 



இனிமே theatre ல release ஆகாது னு பல சர்ச்சைகள். இருந்தாலும் பல தடைகளை ஒடச்சு இன்னிக்கு வெற்றிகரமா jananayagan release ஆயிருக்கு. இந்த படம் full  அ telegram ல release ஆனது உங்களுக்கே நல்ல தெரியும். இருந்தாலும் theatre release ண்றதுனால சில scenes அப்புறம் ஒரு song யும் add பண்ணிருக்காங்க. இப்போ joseph vijay நம்ம தமிழ்நாட்டு க்கு CM அ இருக்கறதுனால The honourable chief minister of tamilnadu னு போட்டு recent அ இந்த படத்தோட poster அ release பண்ணிருந்தாங்க. அவரோட cinema career ல farewell அ முடிய வேண்டிய படம், இப்போ CM ஓட படமா களம் இறங்கிருக்கு. இதுவரைக்கும் CM posting ல இருந்துகிட்டே ஒருத்தரோட படம் release ஆனது இல்ல, Jayalalitha அவர்களோட கடைசி படம் அவங்க politics குள்ள வர்ரதுக்கு முன்னாடி release யிருந்தது. அப்புறம், MGR அவர்கள் CM ஆனதுக்கு அப்புறம் படமே நடிக்கல. அதே மாதிரி NTR அவர்களோட கடைசி படம் CM ஆகுறதுக்கு முன்னாடியே வந்திருச்சு.   இந்த படம் கிட்டத்தட்ட 30 countries ல அதுவும் 8000 screens  ல release ஆகுது னு இந்த படத்தோட producer சொல்லிருக்காரு.  இது தான் முதல் தமிழ் திரைப்படம் இந்தளவுக்கு நெறய screens ல release ஆகுறதும் கூட. 


இன்னிக்கு single அ இறங்கி இருக்குற ஜனகளோட நாயகன் ஆனா jananayagan படத்தோட review வை பாப்போம் வாங்க. venkat k narayana ஓட production ல H Vinoth ஓட direction ல வெளி வந்திருக்கிற படம் தான் இது. இதுல vijay, mamitha baiju, pooja hegde, bobby deol, prakash raj, னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. இது ஒரு political action thriller. இந்த படம் தான் பாதி தான் bagavanth kesari படத்தோட remake அ இருக்கு, மீதி எல்லாமே வேற கதை தான். ஒரே line ல இந்த படத்தோட கதையை சொல்லுனும்னா அது women empowerment தான் அப்புறம் commercial க்கு தேவையான எல்லா elements யும் சேத்து கதையை கொண்டு வந்திருக்காங்க. vijay  தான் Thalapathy Vetri Kondan ன்ற character  ல நடிச்சிருக்காரு. இவரு mamitha  baiju க்கு guardian அ இருக்காரு. first half ல பாத்தீங்கன்னா vijay  அப்புறம் mamitha க்கும் இருக்கற relationship அ detailed அ காமிச்சிருப்பாங்க. அப்புறம் தான் இவங்க ரெண்டு பேரும் villain ஆனா bobby deol கிட்ட எப்படி மாட்டிக்கிறாங்க ண்றதுக்கான intro இங்க வந்துடுது. mamitha மாட்டிக்கிறதுனால vijay க்கும் bobby deol க்கு சண்டை வருது. 


அப்படியே படத்தோட second half , அட்டகாசமான fight scenes , அப்புறம் vijay யும் bobby யும் police officers அ இருந்த period , எந்த தருணத்துல bobby villain அ மாறினாரு, vijay எப்படி செய்யாத தப்புக்கு jail ல தண்டனையை அனுபவிக்குறாரு ன்ற ஒரு பெரிய flashback அ காமிக்கறாங்க. இப்போ present ல விஜய் எப்படி bobby யா தோக்கடிக்க போறாரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. எல்லா அரசியல்வாதிகளும் villain க்கு support அ இருக்க, ஒரு தனி மனுஷனா இவரு எப்படி நியாயத்துக்கு நிக்குறாரு ன்றது தான் கதை னு சொல்லலாம். 


படத்துல நடிச்சிருக்க performances னு பாக்கும்போது vijay மறுபடியும் ஒரு பக்காவான performance அ குடுத்து ரசிகர்களை ஆட வச்சிருக்காரு. ஓவவுரு scenes யும் ஓவுவுறு dialogues யும் fans க்கு பெரிய treat அ அமைச்சிருக்கு. mamitha baiju ஓட acting யும் வேற லெவல் ல இருந்தது னு தான் சொல்லணும். இவங்களுக்கும் vijay க்கும் இருந்த அந்த bonding நல்ல workout யிருந்தது. bobby deol villain அ வந்து எல்லாரையும் மிரட்டிட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும். இவரோட action scenes லாம் நல்ல இருந்தது. மத்த supporting actors ஆனா Pooja Hegde, Prakash Raj, Narain, Priyamani, Gautham Vasudev Menon, Sunil, Revathy, Nassar , Nizhalgal Ravi,  னு இவங்களுக்கு கொடுக்கப்பட்ட character  ல screen time கம்மியவே இருந்தாலும் அருமையா நடிச்சிருக்காங்க. rachael rebecca படத்தோட கடைசில கொஞ்ச scenes க்கு வந்தாலும் இவங்களோட performance யும் நல்ல இருந்தது. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது anirudh தான் இந்த படத்துக்கு music director . jananayagan ஓட எல்லா songs யுயுமே வெறித்தனமான hit னு தான் சொல்லணும். முக்கியமா Thalapathy Kacheri, Oru Pere Varalaaru and Raavana Mavanda songs  க்கு லாம் theatre ஏ அதிர வைக்கிற மாதிரி fans celebrate பண்ணாங்க.  ,அதே மாதிரி action scenes க்கு லாம் bgm வேற லெவல் ல இருந்தது. Cinematographer Sathyan Sooryan  ஓட கேமரா work அ பாராட்டியே ஆகணும். emotional portions அ இருக்கட்டும், robots இருக்கற vfx scenes அ இருக்கட்டும் எல்லாமே coloruful ஆவும் bright ஆவும் இருந்தது. அடுத்தது action choreographer Anl Arasu , இவரு design பண்ண எல்லா fight scenes யும் அட்டகாசமா இருந்தது. Director h vinoth ஓட படங்கள்ல எப்பவுமே  ஒரு social  message ஓட தான் இருக்கும். அதே மாதிரி தான் இந்த படத்துலயும் இருக்கும் இருந்தாலும் இது vijay ஓட படமா இருக்கும் னு அவரு ஏற்கனவே சொல்லிருந்தாரு. அதே மாதிரி ஒரு பக்கம் vijay இன்னொரு பக்கம் social message னு கொண்டு வந்துட்டாரு. 


நம்ம இந்த படத்தை பத்தி நெறய பேசிட்டே போகலாம். கிட்டத்தட்ட 30 வருஷங்களா சின்ன பிள்ளைங்கள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் தன்னோட நடிப்பால திறமையால கட்டிப்போட்ட ஒரு நடிகர் ஓட கடைசி படம் தான் இது. சோ இது celebrate பண்ண வேண்டிய படம். சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாத்துட்டு வாங்க.

No comments:

Post a Comment