Friday, 27 November 2026

SBI மூவிஸ் பெருமையுடன் வழங்கும் துபாய்

SBI மூவிஸ் பெருமையுடன் வழங்கும் 

துபாய் 





முரளிகுமார் சேகரன் 

தயாரிப்பில் திரைப்படக் கல்லூரி மாணவர் இளையகுமார் இயக்கத்தில் 

விரைவில் வெளியாக இருக்கும் “முருகனுக்கு அரோகரா” படத்தின் First Look ஐ தமிழ்நாடு சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு RK அன்புசெல்வன் வெளியிட்டார்.

இக்காலத்தில் 

தமிழ் கடவுள் முருகன் இளைஞர்கள் வாழ்வில் எப்படி பிரதிபலிக்கிறார் என்பதே கதை.

கதையின் நாயகனான இயக்குநர் இளையகுமார்,

நாயகியாக இனியா,ஆப்பிள் நடிக்க 

ராஜேஷ் 

இரண்டாம் நாயகனாக நடிக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவு மதுரை கனி- திருப்பதி 

இசை-பாடல்கள் மற்றும் படத்தொகுப்பு D.S.திவாகர் 

நடனம் பவர் சிவா 

தயாரிப்பு நிர்வாகம் 

சுமதி-அசோக சக்கரவர்த்தி 

சண்டைப் பயிற்சி 

பாலன் லி-சங்கர் 

Designer RK Venkat 

PRO P.Manikandan

வியாபார தொடர்பு MR Cube

No comments:

Post a Comment