Thursday, 20 September 2018

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதியாக ரூ.50 லட்சத்தை தயாரிப்பாளர் 
” கலைப்புலி ” எஸ்.தாணு வழங்கினார்இதை அவர் வரைஓலையாக 

( D.D ) தென்னிந்திய திரைபட வர்த்தகசபையின் கன்வீனர் எஸ்.கல்யாண்மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையின் தலைவர் காட்ரகட்ட பிரசாத்செயலாளர் ரவி கொட்டாரக்கரா ஆகியோரிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment