Featured post

காட்சித் தொடர்பு (Visual Communication) மற்றும் மக்கள் தொடர்பு (Public Relations) ஆகிய துறைகளில் கல்வி

காட்சித் தொடர்பு (Visual Communication) மற்றும் மக்கள் தொடர்பு (Public Relations) ஆகிய துறைகளில் கல்வி மற்றும் தொழில் துறைக்கு இடையிலான ஒத்த...

Thursday, 20 September 2018

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதியாக ரூ.50 லட்சத்தை தயாரிப்பாளர் 
” கலைப்புலி ” எஸ்.தாணு வழங்கினார். இதை அவர் வரைஓலையாக 

( D.D ) தென்னிந்திய திரைபட வர்த்தகசபையின் கன்வீனர் எஸ்.கல்யாண், மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையின் தலைவர் காட்ரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரக்கரா ஆகியோரிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment