Paranthu Po Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம பறந்து போ படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது director ram . இந்த படம் நாளைக்கு release ஆக போது. இந்த படத்துல Shiva , Mithul Ryan Grace Antony, Anjali, Vijay Yesudas, Aju Varghese னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இந்த வருஷம் feb 4 ஆம் தேதி நடந்த International Film Festival Rotterdam ல premiere show வா போட்டுஇருந்தாங்க. director ram ஓட படங்களுக்கு எப்பவுமே ஒரு emotional background இருக்கும் அந்த emotional sequences எல்லாமே நம்ம ஆழ்மனச வருடற விதமா இருக்கும் னே சொல்லலாம். 2019 ல வெளியான mamooty ஓட peranbu படத்துக்கு அப்புறமா 9 வருஷம் கழிச்சு இந்த படத்தை இயக்கி இருக்காரு.
எப்பவுமே ரொம்ப emotional அ கதைக்களத்தை எடுக்கறவரு இந்த தடவ கொஞ்சம் வித்யாசமா கதையை இயக்கி இருக்காரு னு தான் சொல்லணும். எமோஷன் ஓட சேந்து கொஞ்சம் comedy யும் கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்காரு. வாழக்கை க்கு தேவையான விஷயங்களை light அ எடுத்து சொல்லி அதுகூட music யும் comedy யம் சேந்து குடுத்திருக்க விதம் கண்டிப்பா audience க்கு ரொம்பவே பிடிக்கும்.
Paranthu Po Movie Review: https://www.youtube.com/watch?v=Ki3bCTti8Hg
இந்த படத்தோட கதை என்னனு பாத்தோம்னா, anbu அ நடிச்சிருக்க mithul 8 வயசு பையன். ரொம்ப பிடிவாத குணமும் சுட்டித்தனமும் கொண்ட ஒரு பையன இருக்கான். இவனோட parents தான் gokul அ நடிச்சிருக்க shiva அப்புறம் glory அ நடிச்சிருக்க grace antony . தன்னோட பையன்க்காக எல்லாமே best அ தான் குடுக்கணும் னு கஷ்ட படுற parents அ இருக்காங்க. ஒரு சாதாரண middle class family ல என்னனா கஷ்டங்கள் இருக்குமோ அதெல்லாமே இருக்கு. emi கட்டுறது, பையனுக்கு எல்லா வசதியும் செஞ்சு குடுக்கறதுக்காக நாள் full அ கஷ்டப்படுறது, அதோட தினசரி இவங்க சந்திக்கிற சின்ன சின்ன பிரச்சனைகள் னு ஒரு சாதாரண குடும்பமா தான் வாழ்ந்துட்டு வராங்க. அப்போ தான் city ல இருக்கற pressure ல இருந்து தப்பிக்கணும் ஒரு rest வேணும் ண்றதுக்காக ஒரு road trip க்கு போறாங்க. அப்படி போற வழில நெறய ஆட்கள், வேற வேற சூழ்நிலைகளை சந்திக்கறாங்க. இதுனால அப்பாவும் பையனும் உலகத்தை வேற கண்ணோட்டத்துல பாக்க ஆரம்பிக்குறாங்க. இந்த moments எல்லாமே soul touching அ உருவாக்கி இருக்காரு director ram. வீட்ல என்ன miss ன்றாங்க ன்றதா ரெண்டு பேரும் கத்துக்கறாங்க.
குடும்பத்துக்குள்ள இருக்கற connection , understanding எவ்ளோ முக்கியம் , இந்த வேகமான உலகத்துல குடும்பத்தை சார்ந்து இருக்கற என்னனா விஷயங்களை இழக்கிறோம் ன்றதா தான் இந்த படத்துல தெளிவா சொல்லிருக்காங்க னே சொல்லலாம். அன்போட simple அ வாழுறது தான் உண்மையான சந்தோசமான வாழக்கை னு சொல்ல வராரு. உதாரணத்துக்கு ஒரு சின்ன எடத்துல இல்ல இயற்கையோட குடும்பத்துல இருக்கற எல்லாரும் ஒண்ணா சேந்து இருக்கிறதே பெரிய சந்தோஷம் தான் னு சொல்லலாம். என்ன தான் பிரச்சனை வந்தாலும் எப்பவும் positive அ சூரியகாந்தி பூ போல bright அ இருக்கணும் னு சொல்லறாங்க. அது மட்டும் இல்ல படத்துல அந்த பையன் சின்ன சின்ன விஷயங்களை கத்துப்பான், அதுவே ஒரு பெரிய achievement தான. இந்த மாதிரி சின்ன சின்ன moments தான் soulful அ இருக்குனு சொல்லலாம்.
ram ஓட direction ல வெளி வந்திருக்க இந்த படத்துல shiva வ வேற ஒரு role ல பாக்குறோம் னே சொல்லலாம். ஒரு அப்பாவா பாசம் காமிக்கிறது, குடும்பத்தை பாத்துகிறது அதோட தப்பு பண்ண அதுல இருந்து காத்துக்கிறது னு ஒரு super ஆனா performance அ குடுத்திருக்காரு. mithul rayan சுட்டித்தனமாவும், அதே சமயம் கஷ்டமான கேள்விகளை கேக்குறது னு ஒரு இயல்பான நடிப்பை வெளி படுத்திருக்காரு. grace antony ஓட நடிப்பும் பிரமாதமா இருந்தது. இவங்கள தவிர்த்து படத்துல நடிச்சிருக்க மத்த supporting actors ஆனா anjali , aju varghese , vijay yesudas , shiva க்கு அப்பாவா நடிச்சிருக்க balaji sakthivel னு இவங்களோட நடிப்பும் இந்த படத்துக்கு பக்க பலமா அமைச்சிருக்கு.
படம் பாக்கும் போது இதுல comedy இருக்கமா னு சந்தேகம் வரும் ஆனா நம்ம அறியாமலே சிரிக்க வைக்கிற மாதிரியான comedy scenes நெறய இருக்குனு சொல்லலாம். ஒரு சின்ன குழந்தைக்கும் புரிரா மாதிரி தான் இந்த உலகத்துல நடக்கற இயல்பான விஷயங்களை சொல்லிருக்காரு director . எதிர்க்காலத்துக்காக ஓட போய் நிகழ்காலத்துல நடக்கற விஷயங்களை விட்டுராதீங்க, மறந்துராதீங்க ன்றது தான் இந்த படத்தோட உட்கருத்து னே சொல்லலாம். மொத்தத்துல இந்த படத்துல இருந்து சொல்ல வர்ரது ஒரே ஒரு விஷயம் தான் சின்ன சின்ன விஷயங்களை இருந்தாலும் சந்தோசமா வாழக்கை யை நடத்துங்க ன்றது தான்.
ஒரு feel good movie னு தான் சொல்லவே. சோ கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment