Monday, 11 August 2025

Bhai Sleeper Cell Movie Review

Bhai Sleeper Cell Movie Review  

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம bhai sleeper cell   ன்ற படத்தோட கதையை தான் பாக்க போறோம். Kamalanathan Bhuvankumar தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இந்த படத்துல Adhavaa Ishvvaraa Nikkesha Dheeraj Kher Seemon Abbas  னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் aug 8 ஆம் தேதி release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 

படத்தோட title அ பாத்தே உங்களுக்கு ஒரு idea கிடைச்சிருக்கும். இது தீவரவாதிகளோட sleeper cells அ மெய்யப்படுத்தி எடுத்திருக்க படம் தான். இன்னும் சுருக்கமா சொன்ன sleeper  cells அ வேற ஒரு கோணத்துல காமிச்சிருக்காங்க னே சொல்லலாம். கோயம்பத்தூர் அப்புறம் மும்பை ல இருக்கற city ஆனா calcutta னு பல area ல sleeper cells ஆழ bomb வெடிக்குது. இந்த sleeper cells ஓட origin என்ன, இவங்க யாரோட order படி இதை செய்யுறாங்க, இவங்களுக்கு பின்னாடி இருக்கற mastermind யாரு னு கண்டுபிடிக்க தீவிரமான தேடுதல் வேட்டைல இருங்குறாங்க police department . படத்தோட முக்காவாசி கதையே ஒரு வீட்டுக்குள்ள தான் நடக்கும். என்னதான் locations நெறய இல்லனாலும் படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் அவ்ளோ ஸ்வாரஸ்யமா எடுத்துட்டு போயிருக்காங்க. ஒரே room ல இருக்கற ஆட்களோட மனநிலை, அவங்களோட emotions னு கொஞ்சம் psycological ஆவும் கதை  நகருது. ஒரு சில scenes  அப்புறம் situations  மட்டும் repeat  ஆகுற feel  இருந்தது. இதெல்லாம் avoid  பண்ணி இருந்த கதை இன்னும் நல்ல இருந்திருக்கும். இந்த படத்துல நடிச்சிருக்க ஆட்களும் கம்மிதான். அதுனால இந்த characters ஓட emotions ஓட easy அ audience ஆள connect பண்ணிக்க முடியும். 


இந்த கதையோட hero வ இருக்காரு aadhava eeswara. இவரோட physic இந்த கதைக்கு நல்ல ஒத்து போகுது. இவரோட emotions, dialogue delivery, action sequences னு எல்லாமே super அ இருந்தது. படத்துல நடிச்சிருக்க மத்த actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ஒரு super ஆனா performance அ குடுத்திருக்காங்க. இந்த படத்தோட மிக பெரிய plus point ஏ cinematography. ஒரே location அ இருந்தாலும் cinematographer krishnamoorthy அதா interesting அ இருக்கற மாதிரி camera ல பதிவு பண்ண விதம் அற்புதம் னே சொல்லலாம். jithin k roshan தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காரு. இவரோட songs அண்ட் bgm இந்த படத்தை ஒரு step மேல கொண்டு போயிருக்குனு தான் சொல்லணும்.  


 ஒரு வித்யாசமான கதைக்களம் தான் இந்த bhai .கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment