Bhoghee Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம bhogee ன்ற படத்தோட review அ பாக்க போறோம். Nabi Nanthi,Sharath, “Lubber Pandhu” Swasika,Poonam Kaur,Vela Ramamurthy,Motta Rajenthiran,Sangili Murukan,M.S.Bashkar, னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vijayasekaran S . சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலம்.
Bhoghee Movie Video Review: https://www.youtube.com/watch?v=InjuoftccWg
பணத்துக்காக எப்படி பொண்ணுகளை ஏமாத்துறாங்க ன்ற விஷயத்தை அ தான் இந்த படத்துல சொல்லிருக்காங்க. இந்த அளவுக்கு ஒரு sensitive ஆனா serious ஆனா topic அ படமா எடுத்துக்கே director க்கு பெரிய கைதட்டல் அ குடுக்கலாம். இது பாக்குறதுக்கு ரொம்ப disturbing அ இருக்கும் னே சொல்லலாம். mortuary ல இறந்த பெண்கள் ஓட பிணத்தை ஆபாசமா record பண்ணி அதா online ல share பண்ணுறாங்க. இந்த issue அ ரொம்ப sensitive அ handle பண்ணிருக்காரு director அது மட்டும் இல்லாம audience அ யோசிக்க வைக்கிற மாதிரியும் அமைச்சிருக்காங்க.
swasika ஒரு medical student அ இருப்பாங்க. இவங்க தான் mortuary ல நடக்கற மோசமான விஷயங்களை கண்டுபிடிக்கறாங்க. victims க்கு நியாயம் கிடைக்கணும் ண்றதுக்காக ரொம்ப தைரியமா எதிர்த்து போராடுறாங்க. இவங்களோட இந்த character அ புரிஞ்சுகிட்டு ஒரு best ஆனா performance அ குடுத்திருக்காங்க னு தான் சொல்லணும். இன்னும் சொல்ல போன இவங்களோட நடிப்பு தான் இந்த படத்தோட மிக பெரிய highlight அ இருக்கு.
இந்த படத்தோட இன்னொரு strong ஆனா விஷயம் cinematography தான். என்னதான் படம் ரொம்ப serious ஆவும் dark ஆவும் இருந்தாலும் ghats ஓட அழகை அப்படியே நம்ம கண்முன்னாடி நிறுத்திட்டாங்க னு தான் சொல்லணும். dialogues யும் இந்த படத்துக்கு ரொம்ப powerful ஆவும் meaningful ஆவும் குடுத்திருக்காங்க. படத்துல நடிச்சிருக்க supporting actors யும் நல்ல நடிச்சிருக்காங்க. vela ramamurthy ஓட police character அ இருக்கட்டும் மொட்டை rajendran villain அ எல்லாரையும் மிரட்டுறத இருக்கட்டும் எல்லாமே ரொம்ப பக்காவா இருந்தது.
மக்கள்கிட்ட awareness அ ஏற்படுத்துற விதமா தான் இந்த படம் அமைச்சிருக்கு அதோட இதுல இருந்து audience க்கு என்ன message அ pass பண்ணணுமோ அதே director ரொம்ப அழகா கொண்டு வந்துட்டாரு.
மொத்தத்துல ஒரு social message அ சொல்ற movie தான் இந்த bhogee. கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment