Friday, 1 August 2025

Kingdom Movie Review

Kingdom Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kingdom  ன்ற படத்தோட review அ பாக்க போறோம். Vijay Deverakonda, Bhagyashri Borse, Satyadev, Venkatesh VP, Navya Swamy, Bhoomi Shetty,  னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆகியிருக்கு.  இந்த படத்தை இயக்கி இருக்கிறது Gowtam Tinnanuri.  vijay devarkonda வோட இந்த படத்துக்கு மக்கள் கிட்ட இருந்து நெறய எதிர்பார்ப்பு இருந்தது னே சொல்லலாம். ஏன்னா இந்த படத்தோட trailer அ இருக்கட்டும் promotions  அ இருக்கட்டும் ரெண்டுமே positive அ தான் இந்த படத்துக்கு அமைச்சுது. அதுவும் blockbuster ஆனா jersey படத்தோட director தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு அதுனால இந்த படத்துக்கு ஏகப்பட்ட hype னே சொல்லலாம். சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலம். 


Kingdom Movie Video REview : https://www.youtube.com/watch?v=MbgMenKC6Bk

soori  அ நடிச்சிருக்காரு vijay . srilanka க்கு பக்கத்துல இருக்கற ஒரு island ல ஒரு covet mission க்காக soori அ அனுப்புறாங்க. அந்த island அ drug trafficking நடக்கும் இதை தடுக்குறதுக்காக தான் soori இங்க  வருவாரு. இந்த drug trafficking  கும்பல் telugu பேசுற மக்கள் அ தான் பயன்படுத்துவாங்க. இந்த மக்கள் எல்லாரும் 70 வருஷத்துக்கு முன்னாடி இந்த island  க்கு வந்திருப்பாங்க. சூரி இந்த assignment அ accept பண்ணதுக்கு இன்னொரு காரணமும் இருக்கும். அது என்னனா இவருக்கு சின்ன வயசுல தொலைஞ்சு போன அன்னான் இருப்பாரு. அவரு தான் இந்த மக்கள்கூட்டத்துல  ஒரு முக்கியமான ஆளா இருப்பாரு. இவரும் இந்த drug trafficking கும்பல் ல வேலை செஞ்சுட்டு தான் இருப்பாரு. soori ஓட அன்னான் அ shiva ன்ற கதாபாத்துரத்துல நடிச்சிருக்காரு satyadev. தன்னோட வீட்டுக்கு அன்னான் அ திருப்பி கூட்டிவரனும் அதோட இந்த கும்பல் கிட்ட இருந்து காப்பாத்தணும் ண்றதுக்காக soori இந்த இடத்துக்கு வராரு. அங்க தான் bhagyasri borse doctor அ இருப்பாங்க. இவங்க உண்மைல police க்கு உளவாளி அ வேலை பாத்துட்டு இருப்பாங்க. இவங்களும் soori க்கு support பண்ணுவாங்க. 

soori அவரோட mission ல ஜெயிச்சாரா இல்லையா? பிரிஞ்சிபோன அண்ணனோட சேருவாரா இல்லையா? ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

படத்தோட ஆரம்பமே ஒரு ராஜா தன்னோட மக்களை காப்பாத்துறதுக்காக சண்டை போடுறாரு. அப்புறமா வேற ஒரு இடத்துக்கு வந்து அங்கேயே எல்லாரும் settle ஆயிடுறாங்க. அதுக்கு அப்புறம் present அ காமிக்கிறாங்க. இப்போ தான் constable அ இருக்க soori இந்த task அ எடுக்குறாரு. என்னதான் படத்தோட கதை slow அ build ஆனாலும் first half ல fulla drugcartel , military forces, tribal people னு interesting அ எடுத்துட்டு போறாங்க. அதுக்கு அப்புறம் தான் second half ல vijaydevarakonda வோட heroism அ fulla focus பண்ணுறாங்க. vijaydevarakonda and bhaygasree ஓட romance part ரொம்ப கம்மியா தான் இருந்தது. அதுலயும் இவங்களோட song ஆனா hridayam lopala song அ படத்துல இருந்து நீக்கிட்டாங்க.   

எப்பவுமே ஒரு rowdy image ஓட இருக்கற vijay devarakonda இந்த படத்துல ஒரு வித்யாசமான character ல நடிச்சிருக்கறது நல்ல இருக்கு. இவரோட performance ரொம்ப  mature அ natural ஆவும் இருந்தது. bhagyasri எதார்த்தமா நடிச்சிருந்தாலும் இவங்களோட character க்கு இன்னும் weightage குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். அடுத்தது satyadev , இவரோட presence ஏ அவ்ளோ super அ emotional அ இருந்தது னே சொல்லலாம். இன்னும் சொல்ல போன இந்த படத்தோட கதைக்கு முக்கியத்துவம் குடுக்கிறது இவரோட character தான்.  இருந்தாலும் second  half  ல இவரோட character க்கு இன்னும் weightage குடுத்துருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். venkatesh vp தான் இந்த படத்துக்கு villain அ நடிச்சிருக்காரு. இவரோட acting யும் மிரட்டல் அ இருந்தது. 

இந்த படத்தோட technical aspects அ வச்சு பாக்கும் போது Jomon T. John and Girish Gangadharan னு ரெண்டு cinematographers work பண்ணிருக்காங்க. ஓவுவுறு frame யும் visual அ அவ்ளோ நல்ல இருந்தது. நெறய scenes அ கடற்கரை ஓரமா தான் எடுத்துருக்காங்க. அதெல்லாம் நம்ம மனசுல நிக்கற மாதிரி தான் அமைச்சிருந்தது. aniruth தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காரு. இவரோட songs ok வா இருந்தது இருந்தாலும் bgm தான் topnotch ல இருந்தது. இன்னும் சொல்ல போன நெறய emotional ஆனா scenes அ இன்னொரு step elevate பண்ணற மாதிரி தான் bgm அமைச்சிருக்கு. naveen noli ஓட editing  யும் பக்கவா set யிருந்தது. 

மொத்தத்துல actors ஓட strong ஆனா performance, interesting ஆனா கதைக்களம் னு ஒரு அசத்தலான movie தான் இந்த kingdom. இதை must  watch  movie  னு தான் சொல்லுவேன். சோ கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment