Surrender Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம surrender ன்ற படத்தோட review அ பாக்க போறோம். tharshan thiyagarajan, lal, sujith shankar, mansoor ali khan, munishkanth, padine kumar னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆகியிருக்கு. இந்த படத்தை இயக்கி இருக்கிறது gowthaman ganapathy. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலம்.
இது ஒரு thriller கதையை அமைச்சிருக்கு. election நெருங்கிட்டு இருக்கற நேரத்துல police group யும் rowdy group யும் எப்படி சந்திச்சிக்குறாங்க. இதுனால என்னனா பிரச்சனைகள் உருவெடுக்குது. இதுனால election நடக்கற சமயத்துல என்ன பாதிப்புகள் வருது ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு. படத்தோட first half ல இருக்கற முதல் 20 ல இருந்து 25 நிமிஷம் கொஞ்சம் slow அ தான் இருக்கு. அதுக்கு அப்புறம் தான் படம் சூடு பிடிக்குது. படத்தை பாக்குற audience அ guess பண்ண வைக்கிற மாதிரி தான் நெறய segments அ குடுத்திருக்காங்க. இன்னொரு plus point என்னனா இந்த படத்துல heroine கிடையாது, songs கிடையாது, எந்த ஒரு romantic portions யும் கிடையாது. முழுக்க முழுக்க எந்த ஒரு distraction யும் இல்லாம கதை இருக்கறதுனால short ஆவும் interesting ஆவும் இருக்கு னே சொல்லலாம்.
இந்த படத்துல மூணு பேரோட performance தான் highlight அ இருந்தது. tharshan ஒரு dedicated police officer அ ஒரு impact அ குடுத்திருக்காரு. sujith shankar ஓட வில்லத்தனம் செமயா இருந்தது. lal இந்த கதைக்கு ஒரு முக்கியமான character அ இருக்காரு. technical aspects அ வச்சு பாக்கும் போது இந்த படத்தோட cinematography topnotch ல இருந்தது. சுத்திவளைக்காம கதை அதா சுத்தி இருக்கற characters னு முக்கியமானதா மட்டும் focus பண்ணி இருக்கறதுனால படத்தோட editing யும் super அ இருந்தது. இந்த படத்தோட bgm வேற level ல இருந்தது. ஒரு சில எடத்துல emotions மிஸ் ஆனாலும் படத்தோட dialouges யும் சரி கதையோட flow யும் சரி ஒரு பக்காவான thriller படமா அமைச்சிருக்கு.
இந்த படத்தோட writing sharp அ இருக்கறதுனால audience க்கு இது interesting அ இருக்குமன்றத்துல சந்தேகம் இல்ல. visual ஆவும் emotional ஆவும் கதை strong அ இல்லனாலும் audience ஓட கவனத்தை ஈர்க்கிற மாதிரி கதை தான் execute பண்ணிருக்காங்க. இந்த வருஷத்துல வெளி வந்த ஒரு interesting ஆனா thriller படம் தான் இந்த surrender .
இதை must watch movie னு தான் சொல்லுவேன். சோ கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment