Friday, 1 August 2025

Chennai Files Mudhal Pakkam Movie Review

Chennai Files Mudhal Pakkam Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம chennai files mudhal pakkam  ன்ற படத்தோட review அ பாக்க போறோம். vetri, Shilpa Manjunath, Thambi Ramaiah, Mahesh Dass, Redin Kingsley, and Subathra னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆகியிருக்கு.  இந்த படத்தை இயக்கி இருக்கிறது anees ashraff. இவரு இயக்குற முதல் படம் இதுதான். இவரு director a r murgadoss க்கு assistant அ இருந்தவரு.   



இது ஒரு crime  thriller படமா இருந்தாலும் ஒரு social message அ சொல்லற விதமாவும் அமைச்சிருக்கு. ஒரே வரில இந்த படத்தோட கதையை சொல்லனும்னா ஒரு serial killer  அ பிடிக்கறதுக்கு police எப்படி கஷ்டப்படுறாங்க ன்றது தான். அது மட்டுமில்லாம real events அ base பண்ணி இந்த படத்தோட கதையை எடுத்துருக்காங்க. ஒரு கொலைகாரனை பிடிக்கறதுல law department க்கு என்னனா challenges இருக்கு, அதுக்கு அப்புறம் என்னனா நடக்கும் ன்றதா detailed அ காமிச்சிருக்காங்க. social issues அ focus பண்ணி ஒரு suspense ஆனா thriller படத்தை தான் குடுத்திருக்காங்க. 


நடிகர் vetri choose பண்ணற கதைக்களம் எப்பவுமே வித்யாசமாவும் unique ஆவும் தான் இருக்கும். அந்த வகைல இந்த படமும் அப்படி தான் இருக்கு. emotional அ கதை இருந்தாலும் அதா thriller படமா கொண்டு வந்ததது ரொம்ப super அ இருந்தது. இந்த படத்துல ஏக பட்ட twist ஓட suspense யும் நிறைஞ்சு இருக்கறதுனால கண்டிப்பா audience க்கு இந்த கதை ரொம்ப பிடிக்கும் ன்றத்துல எந்த ஒரு சந்தேகமும் இல்ல. actors ஓட performance அ வச்சு பாக்கும் போது vetri ஓட நடிப்பு ரொம்ப powerful அ அதே சமயம் எதார்த்தமாவும் இருந்தது.  Thambiramaiah  ஓட comedy scenes படத்துக்கு பக்க பலமா இருந்தாலும் ஒரு சில எடத்துல அவரோட கேரக்டர் அ பாக்கும் போது irritating ஆவும் இருக்கும். 


audience ஓட கவனத்தை ஈர்க்கிற விதமா தான் படம் அமைச்சிருக்கு. படத்துல வர characters ஓட audience ஆள easy அ connect ஆகிக்க முடியும். social issues அ பத்தி இந்த பேசுறதும் நல்ல இருக்கு. மொத்தத்துல ஒரு intersting ஆனா social thriller படம் தான் இந்த கதைக்களம்.  இதை must watch movie னு தான் சொல்லுவேன்.   சோ கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment