Andha 7 Naatkal Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்à®® அந்த 7 நாட்கள் படத்தோட review à®… தான் பாக்க போà®±ோà®®். இந்த படம் 25 sep அன்னிக்கு release ஆகா போது . இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது M Sundar . Ajitej , Shriswetha, K. Bhagyaraj , Namo Narayanan Thalaivasal Vijay னு பலர் இந்த படத்துல நடிச்சிà®°ுக்காà®™்க.
1981 ல bhagyaraj direction ல வெளி வந்து பெà®°ியளவு ல hit ஆனா படம் தான் அந்த 7 நாட்கள். இந்த படத்தோட title à®… use பண்ணிà®°ுக்காà®™்க ஆனா இது பழைய படத்தோட remake லாà®®் கிடையாது. இது à®’à®°ு pure romantic thriller கதை. சோ வாà®™்க இப்போ இந்த படத்தோட கதை குள்ள போலாà®®். ஹீà®°ோ வான ajitej விண்வெளி ஆராய்ச்சி வேலைய பண்ணறவரை இருப்பாà®°ு. heroine shriswetha à®’à®°ு lawyer à®… work பண்ணிட்டு இருப்பாà®™்க. படத்தோட ஆரம்பத்துலயே இவங்க à®°ெண்டு பேà®°ுà®®் love பண்ணிட்டு இருக்கற à®®ாதிà®°ி தான் காà®®ிப்பாà®™்க. சோ smooth à®… போயிடு இருக்கற இவங்க life ல à®’à®°ு twist வருது. அது என்னனா எப்பவுà®®ே விண்வெளி ல நடக்கற விஷயங்களை telescope வழியா பாக்கற ajitej க்கு à®’à®°ு நாள் சூà®°ிய கிரகணத்தை பாக்குà®±ாà®°ு. அப்போ அதா பாத்துட்டு இருக்குà®®்போது à®’à®°ு வித்யாசமான power இவருக்கு கிடைக்குது. இதுல இருந்து இவரோட வாà®´்க்கையே à®®ாà®±ிடுது. அப்படி என்ன power ajitej க்கு கிடைச்சது? இந்த power னால இவரோட வாழக்கை எப்படி à®®ாà®±ுது ன்றது தான் இந்த படத்தோட à®®ீதி கதையை இருக்கு.
படத்தோட title à®… இவங்க justify பண்ண விதம் à®…à®°ுà®®ை னே சொல்லலாà®®். romance ஓட சேந்து à®’à®°ு fantasy element யுà®®் கொண்டு வந்தது தான் இந்த படத்தோட highlight ஆனா விஷயம். படத்தோட starting ல இருந்து ending வரைக்குà®®் audience ஓட கவனம் சிதறாத à®®ாதிà®°ி à®°ொà®®்ப அழகா கதையை கொண்டு போயிà®°ுக்காà®™்க. படத்துல நடிச்சிà®°ுக்க ajitej அப்புறம் shrishwetha à®°ெண்டு பேà®°ுà®®் புது à®®ுகங்கள் தான் இருந்தாலுà®®் அவங்களோட நடிப்பு à®°ொà®®்ப எதாà®°்த்தமா இருந்தது. அதோட இந்த படத்தோட screeplay , storyline எல்லாà®®் excellent à®… இருக்கு. இது à®’à®°ு unique ஆனா கதையை இருந்தாலுà®®் interesting à®… கொண்டு போயிà®°ுக்க விதம் à®…à®°ுà®®ை னு தான் சொல்லணுà®®். first half ல இவங்க à®°ெண்டு பேà®°ுà®®் love பண்ணுறது, hero க்கு power கிடைக்கிறது னு விà®±ுவிà®±ுப்பா போகுà®®். அப்படியே second half ல பாத்தீà®™்கன்னா நெறய twist and turns à®… வச்சு audience expect பண்ணாத அளவுக்கு super à®… எடுத்துட்டு போயிà®°ுக்காà®™்க. bhakyaraj இந்த படத்துல à®’à®°ு அரசியல்வாதியா வராà®°ு. இவரோட நடிப்புà®®் super à®… இருந்தது. sachin sundar ஓட songs and bgm இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கு. gopinath durai ஓட cinematography யுà®®் அழகா இருந்தது.
சோ மறக்காà®® இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீà®™்க.

No comments:
Post a Comment