Andha 7 Naatkal Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம அந்த 7 நாட்கள் படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் 25 sep அன்னிக்கு release ஆகா போது . இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது M Sundar . Ajitej , Shriswetha, K. Bhagyaraj , Namo Narayanan Thalaivasal Vijay னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.
1981 ல bhagyaraj direction ல வெளி வந்து பெரியளவு ல hit ஆனா படம் தான் அந்த 7 நாட்கள். இந்த படத்தோட title அ use பண்ணிருக்காங்க ஆனா இது பழைய படத்தோட remake லாம் கிடையாது. இது ஒரு pure romantic thriller கதை. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதை குள்ள போலாம். ஹீரோ வான ajitej விண்வெளி ஆராய்ச்சி வேலைய பண்ணறவரை இருப்பாரு. heroine shriswetha ஒரு lawyer அ work பண்ணிட்டு இருப்பாங்க. படத்தோட ஆரம்பத்துலயே இவங்க ரெண்டு பேரும் love பண்ணிட்டு இருக்கற மாதிரி தான் காமிப்பாங்க. சோ smooth அ போயிடு இருக்கற இவங்க life ல ஒரு twist வருது. அது என்னனா எப்பவுமே விண்வெளி ல நடக்கற விஷயங்களை telescope வழியா பாக்கற ajitej க்கு ஒரு நாள் சூரிய கிரகணத்தை பாக்குறாரு. அப்போ அதா பாத்துட்டு இருக்கும்போது ஒரு வித்யாசமான power இவருக்கு கிடைக்குது. இதுல இருந்து இவரோட வாழ்க்கையே மாறிடுது. அப்படி என்ன power ajitej க்கு கிடைச்சது? இந்த power னால இவரோட வாழக்கை எப்படி மாறுது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
படத்தோட title அ இவங்க justify பண்ண விதம் அருமை னே சொல்லலாம். romance ஓட சேந்து ஒரு fantasy element யும் கொண்டு வந்தது தான் இந்த படத்தோட highlight ஆனா விஷயம். படத்தோட starting ல இருந்து ending வரைக்கும் audience ஓட கவனம் சிதறாத மாதிரி ரொம்ப அழகா கதையை கொண்டு போயிருக்காங்க. படத்துல நடிச்சிருக்க ajitej அப்புறம் shrishwetha ரெண்டு பேரும் புது முகங்கள் தான் இருந்தாலும் அவங்களோட நடிப்பு ரொம்ப எதார்த்தமா இருந்தது. அதோட இந்த படத்தோட screeplay , storyline எல்லாம் excellent அ இருக்கு. இது ஒரு unique ஆனா கதையை இருந்தாலும் interesting அ கொண்டு போயிருக்க விதம் அருமை னு தான் சொல்லணும். first half ல இவங்க ரெண்டு பேரும் love பண்ணுறது, hero க்கு power கிடைக்கிறது னு விறுவிறுப்பா போகும். அப்படியே second half ல பாத்தீங்கன்னா நெறய twist and turns அ வச்சு audience expect பண்ணாத அளவுக்கு super அ எடுத்துட்டு போயிருக்காங்க. bhakyaraj இந்த படத்துல ஒரு அரசியல்வாதியா வராரு. இவரோட நடிப்பும் super அ இருந்தது. sachin sundar ஓட songs and bgm இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கு. gopinath durai ஓட cinematography யும் அழகா இருந்தது.
சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment