Thursday, 2 October 2025

காயத்ரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் ப்ரொடக்க்ஷன் சார்பாக கார்த்திகேயன்

 காயத்ரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் ப்ரொடக்க்ஷன் சார்பாக கார்த்திகேயன் பாஸ்ட்ரா மற்றும் காயத்ரி கார்த்திக் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம்.



மர்டர் மிஸ்ட்ரியில் இதுவரை சொல்லப்படாத வித்யாசமான கதையை கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், அபிராமி வெங்கடாச்சலம், சாய் தீனா, ராம்ஸ், கே பி ஒய் வினோத், சிறகடிக்க ஆசை தேவா மேலும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்...


2013 முதற்கொண்டு 

பல  குறும்படங்களை இயக்கியும், மேலும் சில படங்களில் அஸோசியட் ஆக பணி புரிந்தவருமான *கார்த்திக் டோலக்* பல திரைப்பிரபலங்களைக் கொண்டு தனது முதல் படத்தினை இயக்கியிருக்கிறார்..


தொழில்நுட்பக் குழு :

இயக்கம் -  கார்த்திக் டோலக் 

ஒளிப்பதிவு  - வைஷாலி   சுப்ரமணியம் 

இசை - அபிஷேக் ஏ.ஆர் 

எடிட்டர் - பிரசன்னா ஆர். சி

நடனம் - விஜி சதீஷ் 

மக்கள் தொடர்பு -  டைமண்ட் பாபு, சாவித்ரி

No comments:

Post a Comment