Anjaan Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்à®® anjaan படத்தோட review à®… தான் பாக்க போà®±ோà®®். இந்த படம் 2014 ல release ஆச்சு. lingusamy இயக்குதுல suriya ,samantha , vidyut jamwal , Manoj Bajpayee, Dalip Tahil, Murali Sharma, Joe Malloori, Soori, Chetan Hansraj, Sanjana Singh , Asif Basra னு பலர் நடிச்சிà®°ுக்காà®™்க.
சோ வாà®™்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாà®®். suriya krishna அப்புறம் raju னு double role ல பண்ணிà®°ுப்பாà®°ு. raju bombay ல இருக்கற à®’à®°ு gangster இவரோட crime in partner தான் chandru வா நடிச்சருக்க vidyut jamwal . இவங்க à®°ெண்டு பேà®°ுà®®் imran bhai யா நடிச்சிà®°ுக்க manoj bajpayee ஓட à®®ோதுà®±ாà®™்க. இந்த ego clash னால imran bhai தந்திà®°à®®ா raju ஓட gang ல இருக்கற ஆட்களை வச்சே chandru வை போட்டு தள்ளிடுà®±ாà®°ு. இந்த சம்பவம் நடக்குà®®்போது raju வுà®®் இவரோட girlfriend யுà®®் à®’à®°ு சின்ன trip க்கு போயிà®°ுப்பாà®™்க. இவரு திà®°ுà®®்பி வருà®®் போது chandru வோட dead body à®… பாத்துட்டு imran bhai யா போட்டு தள்ளுறதுக்கு amar ன்à®± à®’à®°ுத்தனோட போà®±ாà®°ு. ஆனா amar raju வை சுட்டு தள்ளி நதில போட்டுடுà®±ாà®™்க. இதை பத்தி விசாà®°ிக்கிறதுக்காக தான் à®°ாஜுவோட அன்னான் krishna bombay க்கு வராà®°ு. karim ன்றவரு ஓட வீட்ல தங்கி krishna விசாà®°ிக்க ஆரம்பிக்குà®±ான். அப்போ தான் chandru வை எப்படி போட்டு தள்ளுà®™்க னா தெà®°ியவருது. அதுக்கு உடந்தையா இருந்தவங்க எல்லாà®°ையுà®®் கிà®°ுà®·்ணா கொன்னுடறான். சரியாய் imran bhai கிட்ட வருà®®்போது karim ஓட பொண்ணு saira வை கடத்திடுà®±ாà®™்க. அப்புறம் தான் krishna க்கு தெà®°ியவராத இவ்ளோ நாலா saira வா நடிச்சது வேà®± யாà®°ுà®®் இல்ல raju ஓட girlfriend jeeva னு. இப்போ இவளை காப்பாத்துறதுக்காக imran bhai கிட்ட சண்டை போட்டு கடைசில அவரையுà®®் போட்டு தள்ளிடுà®±ாà®°ு. இப்போ தான் krishna வுà®®் raju வவுà®®் à®’à®°ே ஆளு னு தெà®°ியவருது.
இந்த படத்துல நடிச்சிà®°ுக்க actors ஓட performance னு பாக்குà®®்போது, suriya ஓட acting mass à®… இருந்தது னு சொல்லலாà®®். double action characters க்கு à®°ெண்டுத்துக்குà®®ே அவ்ளோ difference à®… காà®®ிச்சிà®°ுக்காà®°ு. raju bhai யா à®’à®°ு stylish ஆனா தோà®±்றம், bodylanguage எல்லாà®®ே அட்டகாசமா இருந்தது. krishna வ à®’à®°ு handicaped person à®… அழகா நடிச்சிà®°ுக்காà®°ு. jeeva வா நடிச்சிà®°ுக்க samantha à®°ொà®®்ப charming à®… நடிச்சிà®°ுக்காà®™்க. இவங்க வர scenes எல்லாà®®ே அழகு தான். vidyut jamwal இதுவரைக்குà®®் villain à®… தான் பாத்துà®°ுப்போà®®். ஆனா இந்த படத்துல வித்யாசமா raju ஓட friend ஆவுà®®் à®’à®°ு gangster ஆவுà®®் super à®… நடிச்சிà®°ுக்காà®°ு. soori ஓட comedy scenes யுà®®் ரசிக்கிà®± விதமா à®…à®®ைச்சிà®°ுந்தது. manoj bajpayee ஓட villainism யுà®®் à®®ிரட்டலா இருந்தது.
இந்த படத்தோட technical aspects னு பாக்குà®®் போது yuvanshankar raja தான் இந்த படத்துக்கு இசை à®…à®®ைச்சிà®°ுக்காà®°ு. இவரோட songs எல்லாà®®ே hit தான் அப்புறம் bgm யுà®®் இந்த கதைக்கு செà®® யா set ஆயிà®°ுக்கு. santhosh sivan ஓட cinematography யுà®®் à®°ொà®®்ப colourful à®… bright à®… இருக்குà®®். அதே à®®ாதிà®°ி antony ஓட editing யுà®®் sharp à®… இருக்கு.
இந்த படம் 28 ஆம் தேதி re release ஆகுது. இந்த படத்தோட duration à®… கம்à®®ிப்பண்ணி 2 hrs à®… கொண்டு வந்திà®°ுக்காà®™்க. à®’à®°ு சில scenes ஓட order யுà®®் நாà®™்க மத்திà®°ுக்கோà®®் னு director lingusamy interview ல share பண்ணிà®°ுக்காà®°ு. இந்த படத்துக்கு அந்த time ல என்னதான் mixed reviews வந்தாலுà®®், suriya ஓட performance , action sequences அப்புறம் songs க்கு நல்ல வரவேà®±்பு இருந்துச்சு. சோ மறக்காà®® இந்த படத்தை பக்க miss பண்ணிடாதீà®™்க.

No comments:
Post a Comment