Featured post

Rajini Gang Movie Review

Rajini Gang Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரஜினி gang ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  Ramesh...

Thursday, 27 November 2025

Anjaan Movie Review

Anjaan Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anjaan படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் 2014 ல release ஆச்சு. lingusamy இயக்குதுல suriya ,samantha , vidyut jamwal ,  Manoj Bajpayee, Dalip Tahil, Murali Sharma, Joe Malloori, Soori, Chetan Hansraj, Sanjana Singh , Asif Basra னு பலர் நடிச்சிருக்காங்க. 



சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். suriya krishna அப்புறம் raju னு double role ல பண்ணிருப்பாரு. raju bombay ல இருக்கற ஒரு gangster இவரோட crime in partner தான் chandru வா நடிச்சருக்க vidyut jamwal . இவங்க ரெண்டு பேரும் imran bhai யா நடிச்சிருக்க manoj bajpayee ஓட மோதுறாங்க. இந்த ego clash னால imran bhai தந்திரமா raju ஓட gang ல இருக்கற ஆட்களை வச்சே chandru வை போட்டு தள்ளிடுறாரு. இந்த சம்பவம் நடக்கும்போது raju வும் இவரோட girlfriend யும் ஒரு சின்ன trip க்கு போயிருப்பாங்க. இவரு திரும்பி வரும் போது chandru வோட dead body அ பாத்துட்டு imran bhai யா போட்டு தள்ளுறதுக்கு amar ன்ற ஒருத்தனோட போறாரு. ஆனா amar raju வை சுட்டு தள்ளி நதில போட்டுடுறாங்க. இதை பத்தி விசாரிக்கிறதுக்காக தான் ராஜுவோட அன்னான் krishna bombay க்கு வராரு. karim ன்றவரு ஓட வீட்ல தங்கி krishna விசாரிக்க ஆரம்பிக்குறான். அப்போ தான் chandru வை எப்படி போட்டு தள்ளுங்க னா தெரியவருது. அதுக்கு உடந்தையா இருந்தவங்க எல்லாரையும் கிருஷ்ணா கொன்னுடறான். சரியாய் imran bhai கிட்ட வரும்போது karim ஓட பொண்ணு saira வை கடத்திடுறாங்க. அப்புறம் தான் krishna க்கு தெரியவராத இவ்ளோ நாலா saira வா நடிச்சது வேற யாரும் இல்ல raju ஓட girlfriend jeeva னு. இப்போ இவளை காப்பாத்துறதுக்காக imran bhai கிட்ட சண்டை போட்டு கடைசில அவரையும் போட்டு தள்ளிடுறாரு. இப்போ தான் krishna வும் raju வவும் ஒரே ஆளு னு தெரியவருது. 


 இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது, suriya ஓட acting mass அ இருந்தது னு சொல்லலாம். double action characters க்கு ரெண்டுத்துக்குமே அவ்ளோ difference அ காமிச்சிருக்காரு. raju bhai யா ஒரு stylish ஆனா தோற்றம், bodylanguage எல்லாமே அட்டகாசமா இருந்தது. krishna வ ஒரு handicaped person அ அழகா நடிச்சிருக்காரு. jeeva வா நடிச்சிருக்க samantha ரொம்ப charming அ நடிச்சிருக்காங்க. இவங்க வர scenes எல்லாமே அழகு தான். vidyut jamwal இதுவரைக்கும் villain அ தான் பாத்துருப்போம். ஆனா இந்த படத்துல வித்யாசமா raju ஓட friend ஆவும் ஒரு gangster ஆவும் super அ நடிச்சிருக்காரு. soori ஓட comedy scenes யும் ரசிக்கிற விதமா அமைச்சிருந்தது. manoj bajpayee ஓட villainism யும் மிரட்டலா இருந்தது. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது yuvanshankar raja தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காரு. இவரோட songs எல்லாமே hit தான் அப்புறம் bgm யும் இந்த கதைக்கு செம யா set ஆயிருக்கு. santhosh sivan ஓட cinematography யும் ரொம்ப colourful அ bright அ இருக்கும். அதே மாதிரி antony ஓட editing யும் sharp அ இருக்கு. 


இந்த படம் 28 ஆம் தேதி re  release ஆகுது. இந்த படத்தோட duration அ கம்மிப்பண்ணி 2 hrs அ கொண்டு வந்திருக்காங்க. ஒரு சில scenes ஓட order யும் நாங்க மத்திருக்கோம் னு director lingusamy interview ல share பண்ணிருக்காரு. இந்த படத்துக்கு அந்த time  ல என்னதான் mixed  reviews வந்தாலும், suriya  ஓட performance , action  sequences அப்புறம் songs க்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. சோ மறக்காம இந்த படத்தை பக்க miss  பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment