Madhras Mafia Company Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம madharas mafia company படத்தோட review அ தான் பாக்க போறோம். A.S. முகுந்தன் தான் இந்த கதையை எழுதி direct யும் பண்ணிருக்காரு. Anandraj , Samyuktha ,Deepa ,Sasilaya ,Munishkanth ,Raams ,Aradhya னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். royapuram ல பெரிய தாதாவை வராரு poongavanam அ நடிச்சிருக்க anadhraj . இவரு ரௌடித்தனத்தியே ஒரு company மாதிரி நடத்திட்டு வராரு. இவருக்கு வர assingments எல்லாமே இவரோட company ல வேலை பாக்குற மத்த ரௌடிங்க இதை முடிச்சிட்டு வராங்க. இவருகிட்ட வர assignements எல்லாமே clean அ முடிச்சிடும். ஒரு evidence கூட கிடைக்காது. அதுமட்டுமில்ல இவரு இப்டி ஒரு company நடத்துனாலும் ஒரு fir case கூட இவரோட பேர் ல கிடையாது. அதுனால எப்படியாது இவரை encounter list ல சேக்கணும் ன்ற துக்காக police department ல இருந்து inspector thigal bharathi யா நடிச்சிருக்க samyuktha வை அனுப்புறாங்க. இதுல இருந்து பூங்காவனம் தப்பிச்சார இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இது ஒரு mafia background அ இருந்தாலும் action comedy னு எல்லாமே இந்த படத்துல குடுத்திருக்காரு director . ரொம்ப violence அ இல்லாம கொஞ்சம் sentiment ஆவும் அதே சமயம் நெறய comedy ஆவும் இந்த படத்தை எடுத்துட்டு போயிருக்காங்க. இதுனால நெறய எடத்துல இந்த படம் ரொம்ப simple அ இருக்குனு சொல்லலாம். இந்த கதை ஏ anadharaj அ சுத்தி தான் நடக்கும். samyuktha கிட்ட இருந்து தப்பிக்கணும்ன்றதுக்காக இவரு பண்ற idea எல்லாமே புத்திசாலித்தனமா இருக்கும். படத்துல ரொம்ப சீக்கிரமாவே பூங்காவனத்துக்கு அஞ்சலி poster அ ஓட்டிடுவாங்க. அவரோட flashback scene ல தான் அவரோட full history அ காமிக்கறாங்க. climax ல இவரு அடிக்கற looty , rowdism னு audience அ complete அ இவரு பக்கம் இழுத்துருக்காரு னு தான் சொல்லணும். இவரை போட்டுத்தள்ளனும் ண்றதுக்காக எப்பவுமே கத்திய வச்சு சுத்திட்டு இருக்கற munishkanth கொல பண்ண try பண்ணும்போதெல்லாம் மொக்கை வாங்குறதை பாக்கும் போது இன்னும் சிரிப்பு அதிகம் மாகும் னு சொல்லலாம்.
srikanth deva ஓட melody , mass ஆனா song அப்புறம் folk song எல்லாமே இந்த படத்துக்கு பக்கவா set ஆயிருக்கு. ashok raj ஓட cinematography யும் நல்ல இருந்தது. action , comedy , emotion னு எல்லாமே mix பண்ணி audience க்கு கொஞ்சம் கூட interest கொறயத மாதிரி ஒரு super ஆனா படத்தை தான் குடுத்திருக்காரு director .
comedy ஆனா action entertainer தான் இந்த படம். சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல பாத்து enjoy பண்ணுங்க.

No comments:
Post a Comment