Friday, 7 November 2025

Parisu Movie Review

Parisu Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம பரிசு படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துக்கு வசனம், கதை, இயக்கம், தயாரிப்பு னு எல்லாமே பண்ணிருக்கறது kala alluri . 2022 க்கு அப்புறம் நம்ம நாட்டுல domestic violence யும் பாலியல் வன்கொடுமையும் அதிகம் ஆயிருக்கு னு reports சொல்லுது. ஏதாது தப்பு நடந்த பொண்ணுக வெளில வந்து complaint பண்ண மாட்டாங்க. ஆனா இப்போ அப்படி கிடையாது நெறய தெரிஞ்சுக்கிட்டாங்க. அதுனால தைரியமா பாதிக்கப்பட்ட பெண்களும் நீதி கிடைக்கணும் ண்றதுக்காக சட்டத்தை நோக்கி போறாங்க. ஆண்கள் தான் எல்லா பொறுப்பைகளையும் பாத்துப்பாங்க ன்றது போய் பெண்களும் எதுக்கும் சளச்சவங்க கிடையாது நும் எல்லாரும் சமம் ன்ற level  க்கு வந்தாச்சு. இந்த கருத்தை மெய்ய படுத்தி எடுத்திருக்கிற படம் தான் இந்த பரிசு. 

சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். jhanvika ஒரு college படிக்கற student . இவங்களோட அப்பா தான் ஆடுகளம் naren . இவருக்கு தன்னோட பொண்ணை military ல செக்கனும் ன்ற ஆசை இருக்கும். அதுனால தன்னோட பொண்ணுக்கு daily எல்லா practice யும் பண்ண வைக்கறாரு. ஒரு officer அ சேருறதுக்கு என்னனா தகுதி இருக்கணுமா அதெல்லாத்தயும் சொல்லி குடுக்கறாரு. running ல இருந்து gun shooting வரைக்கும் கத்துகுடுக்கறாரு. இதுனால jhanvika asia level ல நடக்கற gun shooting competition ல சேந்து முதல் பரிசு வாங்கி நாட்டுக்கும் படிச்சா college க்கும் பேர் வாங்கி குடுக்கறாங்க. 


இப்போ ஒரு hospital ல நடக்கற illegal விஷயங்களை ஒரு doctor கண்டுபிடிக்கறாரு. இதை மக்கள் மத்தில எடுத்துட்டு போனும் ண்றதுக்காக்க அதுக்க்கான ஆதாரங்களை ஒன்னு சேத்து அதா ஒரு memory card ல save பண்ணி வைக்கறாரு. இதை  proof அ வச்சு police கிட்ட complaint அ குடுக்கறதுக்காக போகுறாரு. ஆனா போற  வழியிலே இவருக்கு accident ஆகிடுது. இவருக்கு பின்னாடி தான் jhanvika அவங்க car ல வந்துட்டு இருப்பாங்க. இந்த doctor ஓட நிலைமையை பாத்து இவரை hospital ல சேத்து விடுறாங்க அதோட இவருகிட்ட இருந்த memory card யும் எடுத்துக்கறாங்க. 


இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. jhanvika நடிக்கிற முதல் படம் இது தான்.  body  language , dialogue delivery னு எல்லாமே ஒரு action heroine க்கு ஏத்த மாதிரி ரொம்ப perfect  அ இருந்தது. ஆடுகளம் naren ஒரு பொண்ணை எப்படி strong அ வளக்கணும் ண்றதுக்கான ஒரு உதாரணமா இருக்காரு. மனோபாலா, சின்ன பொண்ணு, சென்ட்ராயன் ஓட comedy நல்ல workout ஆயிருக்கு. sankar  selvaraj ஓட cinematography அட்டகாசமா இருந்தது னு தான் சொல்லணும் . அதுவும் fight scenes எல்லாம் super அ பதிவு பண்ணிருக்கரு. rajeesh அப்புறம் hamara c v தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காங்க. இவங்களோட bgm and songs ரெண்டுமே இந்த படத்துக்கு super அ set யிருந்தது. 


பக்காவான social message ஓட இருக்கற ஒரு action thriller படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment