Thursday, 27 November 2025

Rajini Gang Movie Review

Rajini Gang Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரஜினி gang ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  Ramesh Baarathi.  இந்த படத்துல.Rajini Kiishen,Dwiwika,Munishkanth, Motta Rajendran, Cool Suresh னு பலர் நடிச்சிருக்காங்க. 

சோ வாங்க இந்த படத்தோட கதையை பாக்கலாம். Rajini யும் maina யும் love பண்ணுவாங்க. இவங்க ரெண்டு பேரும் ஓடி போய்  கல்யாணம் பண்ணிக்கணும் ன்றத்துக்காக ஒரு திருடப்பட்ட தாலிய எடுத்துட்டு போறாங்க. ஆனா இந்த தாலி க்கு பின்னாடி ஒரு மர்மமான கதை இருக்கு. இந்த தாலி ஒரு இறந்தப்போன பொண்ணுக்கு சொந்தமானது. அந்த பொண்ணு தான் ponnarasi.  இந்த பொண்ணோட ஆவி maina வை பிடிக்குது. இதுனால rajini ,  இவரோட friends அப்புரும் ஒரு மந்திரவாதி யோட சேந்து அவரோட மனைவியா காப்பாத்த ட்ரை பண்ணுறாரு. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இது ஒரு horror comedy படம் தான். அதுனால காமெடி க்கு பஞ்சம் இல்லனு தான் சொல்லணும். நெறய இடத்துல logic இல்லனாலும் audience க்கு interesting அ இருக்கற மாதிரி தான் படத்தை எடுத்துருக்காங்க. இன்னும் சொல்ல போன audience க்கு எந்த மாதிரி scenes அ வச்ச பிடிக்கும் னு யோசிச்சு scenes அ set பண்ணிருக்காங்க. 


rajini kishen ஓட நடிப்பு ரொம்ப சூப்பர் அ இருந்தது. cool suresh ஓட scenes யும் நல்ல இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுக்கிட்டு அருமையா perform பண்ணிருக்காங்க. jones rupert ஓட music இந்த படத்துக்கு நல்ல set ஆயிருக்கு. n s satish kumar ஓட cinematography yercaud ஓட அழகை அப்படியே camera ல பதிவு பண்ணிருக்காங்க. 


ஒரு டக்கர் ஆனா horror comedy படம் தான் இந்த rajini gang . சோ மிஸ் பண்ணமா இந்த படத்தை போய் பாருங்க.

No comments:

Post a Comment