Friday, 28 November 2025

Tere Ishk Mein Movie Review

Tere Ishk Mein Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம Tere Ishk Mein  படத்தோட review  அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Aanand L Rai . இந்த படத்துல danush and keerthi sanon lead role la நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள  போலாம் . 

shankar gurukkal அ நடிச்சிருக்காரு danush . இவரு படிக்கற அந்த college president அ இருக்காரு அதுமட்டுமில்ல ரொம்ப கோபக்காரரும் கூட. இதே college ல தான் mukti யா நடிச்சிருக்கற keerthi sanon யும் phd படிக்கறாங்க. இவங்களோட thesis ஓட content என்னனா எந்த ஒரு violent nature கொண்ட மனுஷனா இருந்தாலும் அவனை சரியான வழில treat பண்ண அவனும் நல்ல நிலைமைக்கு மாறுவான் னு சொல்லுறாங்க. அந்த சமயத்துல தான் shankar  ஒரு student அ chase பண்ணி அடிக்க வராரு. இந்த incident  அ பாக்குற அந்த college ஓட ரெண்டு professors ஆனா Chittaranjan Tripathy, Jaya Bhattacharya யும் இந்த மாதிரி ஆட்களை மத்த முடியாது னு சொல்லுறாங்க. இதை challenge அ எடுத்துக்கற mukthi யும் shankar யா மாத்திட அவளோட thesis அ pass பண்ணி விற்றுனும் னு சொல்லுற அதுக்கு அந்த professors யும் சரி னு சொல்லிடுறாங்க. இந்த mindset ஓட shankar அ approach பண்ணுற ஆனா அவ இவளை கண்டுக்கமாட்டான். ஒரு கட்டத்துக்கு மேல shankar முக்தியை love பண்ண ஆரம்பிச்சிடுறான். mukti க்கு ஏத்த மாதிரி தன்னோட character அ மாத்திடுறான். அதோட mukthi யும் phd யா முடிச்சிடுற. இதுக்கு அப்புறம் தான் mukthi ஓட உண்மையான feelings என்னனு தெரியவருது. இதுல இருந்து எல்லாமே தலைகீழா மாறிடுது.  7 வருஷம் கழிச்சு மறுபடியும் இவங்க சந்திக்கறாங்க. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


Himanshu Sharma and Neeraj Yadav ஓட screenplay எல்லாமே அட்டகாசமா இருந்தது. நெறய இடங்கள் ல ஒரு சில dialogues audience ஓட மனசுல நிக்கற மாதிரி அமைச்சிருக்கு. anand ஓட direction யும் fantastic அ இருந்தது. படத்தோட ஆரம்பபமே ரொம்ப dramatic அ போச்சு அப்புறம் flashback குள்ள எடுத்துட்டுப்போறாங்க. இதுல இருந்து main characters க்கு நடுவுல என்னாச்சு ன்றதா புரிஞ்சுக்க முடியும். ஒரு சில scenes எல்லாம் danush ஓட fans காகவே பண்ணிருக்காங்க இருந்தாலும் அதெல்லாம் படத்துக்கு கச்சிதமா set யிருந்தது. ஒரு சில scenes எல்லாம் unique அ இருந்தது உதாரணத்துக்கு mukthi தன்னோட thesis க்காக shankar அ approach பண்ணுறத இருக்கட்டும், ஒரு ஆழ force பண்ணி shankar அ அடிக்க வைக்கிற mukthi , அதுனால bar ஏ தலைகீழா மாறிடும். அப்புறம் mukthi  shankar  வீட்டுக்கு வராது. அப்புறம் interval  twist  னு எல்லாமே super அ இருந்தது. படத்தோட second  half ல shankar ஓட அப்பா raghav  அ நடிச்சிருக்க prakashraj அ காமிக்கறாங்க. இவரோட scenes எல்லாமே emotional  ஆவும் outstanding ஆவும் இருந்தது. 


படத்துல நடிச்சருக்க actors ஓட performance னு பாக்கும்போது dhanush ஓட acting super அ இருந்தது. ஒரு பக்கம் extreme அ கோவத்தை காமிக்க்ரதும் அப்புறம் emotional அ week ஆகுறது னு ரொம்ப அழகா நடிச்சிருந்தாரு. kriti sanon ஓட acting யும் நல்ல இருந்தது. இவங்களோட character ரொம்ப complex அ இருக்கும் அதே சமயம் இவங்களோட career லேயே one of the best performance னு தான் சொல்லணும். prakash raj ஓட emotional scenes எல்லாமே நல்ல இருந்தது.  Tota Roy Chowdhury இந்த படத்துல ஒரு different  ஆனா character ல நடிச்சிருக்காங்க. Priyanshu Painyuli , shankar ஓட bestfriend super அ நடிச்சிருக்காங்க. மத்த supporting actors அ நடிச்சிருக்க Chittaranjan Tripathy ,  Jaya Bhattacharya , Paramvir Cheema, Vineet Kumar Singh , Ashish Verma , னு இவங்களோட acting யும் நல்ல இருந்தது. 


இந்த படத்தோட மிக பெரிய plus point ந அது ar rahman ஓட music தான். இந்த படத்தோட title track செம hit யிருந்தாலும் எல்லா இடத்துலயும் use பண்ணல. jigarthanda song ஓட ரெண்டு version யுமே super அ இருந்தது. இந்த படத்துல highlight அ இருக்கற song ஏ chinnavare song தான். ஹிந்தி படத்துல ஒரு complete ஆனா tamil song அ வச்சுருக்காங்க. Ladki Jaisi” “Awaara Angaara”  “Usey Kehna” songs  எல்லாமே கதைக்கு நல்ல set  யிருந்தது. இந்த emotional  ஆனா கதைக்களத்துக்கு bgm  யும் அட்டகாசமா set  யிருந்தது. Tushar Kanti Ray ஓட cinematography , Hemal Kothari & Prakash Chandra Sahoo ஓட editing , Nitin Zihani Choudhary ஓட production design னு  எல்லாமே பக்கவா இந்த படத்துக்கு குடுத்திருக்காங்க. 


Dhanush and Kriti Sanon ஓட strong ஆனா performance, emotional ஆனா கதைக்களம், super ஆனா songs னு இருக்கற திரைப்படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment