Sisu 2 : Road to Revenge
Sisu : Road to Revenge
வெளியீடு -November 21st 2025
நிà®±ுவனம் -Sony Pictures
2022-இல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் படமான Sisu நிà®±ைவிà®°ுக்கலாà®®். இரண்டாà®®் உலக போà®°ின் இறுதியில், போà®°ின் பின்விளைவுகளால் தன குடுà®®்பத்தினர் அனைவரையுà®®் இழந்த à®’à®°ு போà®°் வீà®°à®°், தனித்து வாà®´்ந்து வருà®®் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்குà®®் பொது , வெà®±ி கொண்டு அலையுà®®் சில
வீà®°à®°்களின் கையில் சிக்காமல் இருக்க அவர்களை திà®°ுà®®்ப தாக்குகிà®±ாà®°்!
தப்பித்து விடுகிà®±ாà®°்!
இனி , இரண்டாà®®் பாகம் பற்à®±ி ...
கொல்லப்பட்ட தன் குடுà®®்பத்தாà®°ின் நினைவாக , அவர்களெல்லாà®®் வாà®´்ந்த வீட்டை இடம் பெயர்த்து வேà®±ிடத்தில் நிலை நிà®±ுத்தி தன் தனிà®®ையான நிலைப்பாட்டை தொடர à®®ுà®±்படுà®®் பொà®´ுது , அவரை கொன்à®±ே தீà®° வேண்டுà®®் என்கிà®± à®’à®°ு வெà®±ி உணர்வோடு அவரை தேடி வருகிறது எதிரணி!
அந்த போà®°் வீà®°à®°ோ, என்ன நடந்தாலுà®®் நான் மரணிக்க à®®ாட்டேன் என்à®± உத்வேகத்தில் வாà®´்பவர்!
அவர்கள் அனைவரையுà®®் அவரால் சமாளித்து வெல்ல à®®ுடிந்ததா என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம்!
2002 இல் வெளிவந்த Sisu திà®°ைப்படம் à®®ிக பெà®°ிய வெà®±்à®±ி பெà®±்றது என்பது குà®±ிப்பிடத்தக்கது!
இப்படத்தில் இடம் பெà®±்à®± சண்டை காட்சிகள் à®®ிக பெà®°ிய அளவில் பேசப்பட்டன!
திà®°ைப்பட துà®±ையை சாà®°்ந்த Stunt Masters பலருà®®் இப்படத்தை பெà®°ியளவில் கொண்டாடினர்!
இந்த இரண்டாà®®் பாகத்தில், சண்டை காட்சிகள் , à®®ுதல் பாகத்தை விட அசத்தலாக உள்ளது என்à®±ால் à®®ிகையில்லை !
Jelmari Helander படத்தை, எழுதி இயக்கியுள்ளாà®°் .
2022 இல் வெளிவந்த படத்தையுà®®் எழுதி இயக்கியவருà®®் இவரே!
Jorma Tommila (கதாநாயகன்), Stephen Lang, Richard Brake ஆகியோà®°் à®®ுக்கிய வேடங்களில் தோன்à®±ியுள்ளனர்.
Mika Orasmaa – ஒளிப்பதிவாளர்




No comments:
Post a Comment