Theeyavar Kulai Nadunga Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்à®® theeyavar kulai nadunga படத்தோட review à®… தான் பாக்க போà®±ோà®®். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Dinesh Lakshmanan. இதுல Arjun, Aishwarya Rajesh, Anikha, Praveen Raj னு பலர் நடிச்சிà®°ுக்காà®™்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிà®°ுக்கு. சோ வாà®™்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாà®®்.
படத்தோட ஆரம்புதலையே à®’à®°ு மர்மமான கொலை நடக்குது. writer jebanesan à®… நடிச்சிà®°ுக்க logu npks à®… à®°ாத்திà®°ி நேரத்துல ஆள்நடமாட்டம் இல்லாத à®’à®°ு road ல வச்சு யாà®°ோ கொலை பண்ணிடுà®±ாà®™்க. கொலை பண்ணவன் தலை ல இருந்து கால் வரைக்குà®®் நல்ல cover பண்ணிà®°ுப்பா. அவன் helmet sunglass அப்புறம் black colour dress னு எல்லாத்தயுà®®் போட்டு complete à®… தன்னை cover பண்ணிà®°ுக்கான். இது à®’à®°ு serial killer பண்ண வேலைய? jebanesan எதுக்காக அவரோட பொண்ணு கிட்ட à®…à®´ுதுகிட்டு phone ல பேசுனாà®°ு? இந்த கொலை எதுக்காக நடந்தது னு பல கேள்விகள் police department க்கு வருது.
இப்போ அடுத்ததா inspector magudapathy à®… நடிச்சிà®°ுக்க arjun à®… காà®®ிக்கறாà®™்க. இவரு à®’à®°ு tough ஆனா police officer . இவரை introduce பண்ணுà®®்போதே hidden evidence ன்à®± book படிச்சிட்டு இருப்பாà®°ு அதுல இருந்து இவரோட பாà®°்வை எவ்ளோ துல்லியமா இருக்குà®®் னு நம்à®® புà®°ிஞ்சுக்கலாà®®். இவரோட area ல இந்த கொலை நடந்த னால இந்த case இவருகிட்ட வருது. இது à®’à®°ு straightforward investigation à®… இல்லாà®® நெறய thrilling ஆனா layers à®… வச்சு à®°ொà®®்ப interesting à®… இந்த கதையை கொண்டு போயிà®°ுக்காà®™்க. இந்த case à®… investigate பண்ணுà®®்போது தான் இன்னொà®°ு interesting ஆனா lead கிடைக்குது. அது writer à®… வேலை செய்யற jebanesan க்குà®®் construction company à®… வச்சு நடத்துà®± à®’à®°ு பெà®°ிய பணக்காà®°à®°் ஆனா varadharajan à®… நடிச்சிà®°ுக்க ramkumar ஓட à®’à®°ு link இருக்கு.
இப்போ பக்கம் à®°ெண்டு close friends à®… காà®®ிக்கறாà®™்க. அவங்க தான் adhi அப்புறம் rahul. adhi ஓட வேலை என்னனா snoring problem இருக்கற patients à®… treat பண்ணுவான் அதுமட்டுà®®ில்ல sleep therapy யுà®®் practise பண்ணுவான். இவன் எங்க போனாலுà®®் rahul யுà®®் போவான். இப்போ அடுத்ததா meera வா நடிச்சிà®°ுக்க aishwarya rajesh à®… காà®®ிக்கறாà®™்க. adhi இவங்கள love பண்ணுவான். meera autism இருக்கற குழந்தைà®™்க படிக்கற school ல teacher à®… வேலை பாப்பாà®™்க. இவங்களோட role à®… à®°ொà®®்ப complex à®… இருக்குà®®். அதே சமயம் jebanesan யுà®®் à®°ொà®®்ப நல்லவருà®®் கிடையாது . இவங்க எல்லாà®°ுà®®ே எப்படி connect ஆகுà®±ாà®™்க ன்றது தான் இந்த படத்தோட à®®ீதி கதையை இருக்கு.
இந்த படத்துல வர கதை à®’à®°ு உண்à®®ையான சம்பவந்த base பண்ணி தான் எடுத்துà®°ுக்காà®™்க. ஊழல், குà®±்றம், morality னு நெறய விஷயங்களை எடுத்து சொல்லுà®± விதமா இந்த படம் à®…à®®ைச்சிà®°ுக்கு. இந்த படத்துல à®’à®°ு சில இடங்கள் à®°ொà®®்ப slow போன à®®ாதிà®°ி à®’à®°ு feel à®… குடுக்குது. உதாரணத்துக்கு adhi அப்புறம் meera ஓட love track à®°ொà®®்ப boring à®… இருக்குà®®். இதெல்லாà®®் கொஞ்சம் avoid பன்னிà®°ுந்த இந்த படம் இன்னுà®®் நல்ல இருந்திà®°ுக்குà®®்.
performances னு பாக்குà®®்போது arjun அப்புறம் aishwarya rajes ஓட நடிப்புà®®் super à®… இருந்தது. arjun investigate பண்ணுà®± விதமா இருக்கட்டுà®®் aishwarya rajesh ஓட emotions à®… வெளிக்காட்டுறத இருக்கட்டுà®®் எல்லாà®®் perfect à®… இருந்தது. à®’à®°ு சில sexual violence scenes லாà®®் à®°ொà®®்ப அதிகமா காà®®ிச்சிà®°ுப்பாà®™்க. இந்த கொஞ்சம் sensitive à®… handle பன்னிà®°ுந்த இன்னுà®®் நல்ல இருந்திà®°ுக்குà®®்.
கதைக்களம், டிà®°ெக்ஷன் னு எல்லாà®®ே அட்டகாசமா இருக்கற படம் தான் இது. so உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீà®™்க.

No comments:
Post a Comment