Saturday, 13 December 2025

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema தான் இந்த படத்துல lead role ல பண்ணிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது S. Vijay Sukumar . இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது “Thenisai Thendral” Deva . இந்த படத்தை produce பண்ணிருக்கறது Subha & Suresh Ram . சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

vetri யா நடிச்சிருக்க leo sivakumar அப்புறம் ezhil அ நடிச்சிருக்க aaryan ரொம்ப close friends அ இருக்காங்க. இவங்க ரெண்டு பேருக்கும் பறை ன்ற ஒரு music instrument அ அடிக்க தெரியும். இவங்க இதுக்கு ஒரு rule யும் வச்சுருக்காங்க. அது என்னனா எப்பவுமே பறையை துக்க வீடல்லயும் கோவில் ளையும் வாசிக்க கூடாது ன்றது தான். இவங்களோட aim  என்னனா இந்த பறையை பத்தி மத்தவங்களுக்கு தெரியணும். இதுக்கு நடுவுல vetri gayathri யா love பண்ணி கல்யாணமும் பண்ணிக்குறாரு. ஆனா இந்த friends ஓட இந்த journey ல நெறய தடங்கல் வருது. ஒரு சிலவங்களுக்கு இவங்களோட வளர்ச்சி சுத்தமா பிடிக்கல. அப்படி vetri யும் ezhil யும் என்னமாதிரியான பிரச்சனைகளை சந்திச்சாங்க? இந்த பிரச்சனைகள் ல இருந்து மீண்டு வந்தாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல பறை ஓட traditional background அ ரொம்ப அழகா எடுத்து சொல்லிருப்பாங்க. இந்த பறை கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுட்டு வருது, மக்களுக்கு ஒரு இதை பத்தி ஒரு awareness குடுக்கற மாதிரியும் அமைச்சிருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது aryan and leo ஓட friendship super அ இருந்தது. director சொல்ல வர message அ இவங்க ரெண்டு பேரும் அழகா படத்துல எடுத்துட்டு வந்திருக்காங்க. gayathri ஓட நடிப்பும் நல்ல இருந்தது முக்கியமா second half ல தான் இவங்களோட performance இன்னும் நல்ல இருக்கும். 


ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment