Hotspot 2 Much Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம hotspot 2 படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vignesh Karthick . இந்த படத்துல Aadhitya Baaskar, M.S. Bhaskar, Bhavani Sre, Ashwin Kumar Lakshmikanthan, Rakshan, Thambi Ramaiah, Brigida Saga, Priya Bhavani ஷங்கர், Sanjana Tiwari னு பலர் நடிச்சருக்காங்க. இந்த படத்தோட first part 2024 ல தான் வந்தது. இந்த படத்தை பாத்தவங்களுக்கு இதோட கதை நல்லாவே தெரிஞ்சுருக்கும். இந்த படத்துல male prostitution , gender role reversal , அப்புறம் incest னு எல்லாம் topics யும் பத்தி பேசிருப்பாங்க. சோ இப்போ இந்த படத்தோட second part தான் இந்த hotspot 2 much .
என்னதான் first படத்துல பேசின ஒரு சில topics இந்த படத்துலயும் repeat ஆனாலும் நெறய காமெடி யா இந்த படத்துல குடுத்திருக்கோம் னு சொல்லிருக்காரு இந்த படத்தோட director . அதுமட்டுமில்ல இந்த படத்தோட third part க்கும் ஒரு sila scenes அ எடுத்திருக்காராம் அது இந்த second part ஓட succcess க்கு அப்புறம் தான் third part எடுக்கலாமா வேணாமா னு முடிவு பண்ணுவாராம். என்னதான் first part எல்லா audience க்கு set ஆகுற மாதிரி கதை இல்லனாலும் ஒரு சிலவங்க reality இதுதான் னு accept பண்ணிக்கிட்டாங்க. அதுனால தான் censor க்காக படம் பாத்த officials கூட கதை நல்ல இருக்கு னு சொல்லி certificate குடுத்தாங்க னு director சொல்லிருக்காரு.
first part மாதிரியே இந்த படத்துலயும் bold ஆனா concepts அ பத்தி பேசிருக்காங்க. நெறய complex ஆனா social issues அப்புறம் பேசப்படாத topics னு நெறய explore பண்ணிருக்காங்க. ஒரு storytelling வழியா மக்களை யோசிக்க வைக்கிறாங்க னு சொல்லலாம். காலம் காலம் அ நெறய விஷயங்கள் வந்துகிட்டு தான் இருக்கு. அதெல்லாம் கேள்வி கேட்கணும் ன்ற மாதிரி director கதையை எடுத்துட்டு போயிருக்காரு னு சொல்லலாம். நெறய விஷயங்கள் reality ல நடக்கிறது தான் அதுனால audience ஆழ கண்டிப்பா releate பண்ணிக்க முடியும்.
படத்துல சொல்ல படுற விஷயங்கள் ரொம்ப bold அ இருந்தாலும் அதா honest அ கதைல கொண்டு வந்திருக்காரு director . படத்துல நடிச்சிருக்க actors அவங்களுக்கு குடுத்திருக்க role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க னு தான் சொல்லணும். படத்தோட visuals அ இருக்கட்டும் இல்லனா கதைக்களம் அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த படத்துக்கு highlight ஆனா விஷயங்கள் தான். ஒரு பக்கம் இந்த படம் comedy ஆவும் emotional ஆவும் இருந்தாலும் ஒரு பயனுள்ள கருத்தை மக்கள் முன்னாடி வைக்கறாங்க அதே மாதிரி அவங்கள யோசிக்கவும் வைக்கிறாங்க.
மொத்தத்துல social conscious ஓட இருக்கற மாதிரி ஒரு emotional ஆனா கதைக்களம் தான். சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment