Wednesday, 21 January 2026

Maayabimbum Movie Review

Maayabimbum Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mayabimbam   படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது கே.ஜே சுரேந்தர் . இவரு தான் இந்த படத்தோட கதையும் எழுதி produce யும் பண்ணிருக்காரு.இந்த படத்துல ஜானகி, ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார், மணிமேகலை  னு பலர் நடிச்சருக்காங்க.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போகலாம். 



ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார்,  னு நாலு friends இருக்காங்க. இவங்க நாலு பேருமே  close அ இருப்பாங்க. இப்போ இதுல ஒருத்தன் மட்டும்  பொண்ணுங்கள a பாத்த சரியா judge பண்ணுற character அ இருப்பான். இந்த விஷயத்தை இவனோட advantage க்கும் use பண்ணிருக்கிறான். இப்போ இது ரொம்ப தப்பு னு rendu  friends சொல்லுறாங்க ஆனா ஒருதனால மட்டும் இது தப்ப correct அ னு புரிஞ்சுக்க முடியாத situation ல இருப்பான். அவன்தான் இந்த படத்தோட hero வன akash. இவரு medical college ல படிக்கற student. இவரு bus ல travel பண்ணிட்டு இருக்கும்போது எதார்த்தமா sumathi யா நடிச்சிருக்க janaki யா meet பண்ணுறாரு. 


ஒரு கட்டத்துக்கு மேல இவங்க ரெண்டு பேரும் love பண்ண ஆரம்பிக்குறாங்க. ஆனா இவரோட friends க்கு இந்த பொண்ணோட அம்மா தப்பான முறைல வாழக்கையை நடுத்துறாங்க னு தெரியவரவும் sumathi யா test பண்ண சொல்லுறாங்க. இதை கேட்ட akash யும் friends சொன்ன மாதிரி நடந்திருக்காரு இதுனால எல்லாமே தலைகீழா மாறிடுது. இதுக்கு அப்புறம் என்னாச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட starting  லேயே ஒரு jail  scene  அ தான் காமிச்சிருப்பாங்க. அந்த portion  நல்ல இருந்தது. இந்த படத்தோட shooting  முடிச்சு 7 வருஷம் ஆகுது. ஒரு சில reasons  னால இந்த வருஷம் தான் இந்த படம் release  ஆகுது. 

இந்த படத்துல நெறய புதுமுகங்கள் தான் நடிச்சிருக்காங்க. akash ஓட நடிப்பு நல்ல இருந்தது. என்னதான் படத்தோட ஆரம்பத்துல இவரு love பண்ண ஆரம்பிச்சாலும் அவரோட love க்கு அவரே villain அ மாறினதை நினைச்சு ரொம்ப வருத்த படுறாரு. இந்த scenes ல லாம் ஒரு matured ஆனா acting அ வெளி கொண்டு வந்திருக்காரு.  ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் இவங்களோட acting  யும் நல்ல இருந்தது. இந்த படத்துல main ஆனா character னா அது sumathi யா நடிச்சிருக்க janaki தான். இவங்களோட acting அப்புறம் இவங்களோட character அ portray பண்ண விதம் எல்லாமே audience ஓட மனுசுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துற மாதிரி தான் அமைச்சிருக்கும். இவங்களோட body language , dialogue delivery எல்லாமே கச்சிதமா பொருந்தி இருக்கு. 


இப்போ இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது edwin saga ஓட cinematography நல்ல இருந்தது. முக்கியமா kadaloor அப்புறம் chidhambaram ஊற ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. படத்துல நடிச்சிருக்க characters emotions யும் ரொம்ப தத்ரூபமா இருக்கற மாதிரி குடுத்துருக்காரு. nandha  வோட music  அப்புறம் bgm  எல்லாமே இந்த கதைக்கு set  ஆகுற மாதிரி super  அ குடுத்திருக்காங்க. editor  vinod  sivakumar  ஓட editing  sharp  அ இருந்தது. 


ஒரு காதலுக்கு எந்த விதத்துல வேணாலும் எதிரிங்க வரலாம் ஆனா காதலன் ஏ எதிரியா மாறுறது தான் இந்த படத்தோட முக்கிய கரு வா இருக்கு. ஒரு emotional ஆனா கதைக்களம் தான் இது.   சோ miss பண்ணாம இந்த படத்தை  பாருங்க.

No comments:

Post a Comment