O Butterfly Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம o butterfly படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vijay Ranganathan. இந்த படத்தோட கதையையும் இவரு தான் எழுதிருக்காரு. இந்த படத்துல Nivedhithaa Sathish, Ciby Chandran, Attulm Nassar, Lakshmi Priyaa Chandramouli, Geetha Kailasam னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
marriage முடிஞ்சு சில மாசத்துலயே husband அ இழந்து நிக்குறாங்க nivedhithaa sathish. இந்த இழப்பு னால ரொம்ப மனசு ஒடைஞ்சுபோயிருப்பாங்க. இவங்க இப்படி சோகமா இருக்கறதுனால தான் இவங்கள சுத்தி இருக்கறவங்க எல்லாரும் கஷ்டப்படுறாங்க னு நினைக்கிறாங்க. இவங்க இறந்துபோய்ட்டா மத்தவங்களோட பிரச்சனை எல்லாம் solve ஆயிடும் னு நினைக்கறாங்க. ஆனா இதெல்லாம் தப்பு னு nivedhithaa க்கு புரிய வைக்கிறாங்க, இவங்களோட sister lakshmi priya. lakshmi priya கடவுள் தான் இனி எல்லாம் னு நம்பி துறவி யா மாறிருப்பாங்க. இவங்க கிட்ட தான் nivedhithaa எல்லாமே share பண்ணுறாங்க. அப்படி share பண்ணும்போது திடீருனு தன்னோட husband இறக்குறதுக்கு காரணம் நான் தான் னு சொல்லிடுறாங்க. இதை கேட்ட lakshmi priya யும் shock ஆயிடுறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையே.
படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது nivedhitha sathish ஒரு strong ஆனா character ல நடிச்சிருக்காங்க. இவங்களோட first lover ஏமாத்திட்டு போயிருப்பாரு இன்னொரு பக்கம் marriage முடிஞ்சா கொஞ்ச மாசத்துலயே husband யும் இழந்திருப்பாங்க. இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலை யா ரொம்ப அழகா நடிப்பு மூலமா வெளி படுத்திருக்காங்க. sibi chandran தான் nivedhitha ஓட lover அ நடிச்சிருக்காங்க. இவரோட portions யும் நல்ல இருந்தது. atul தான் nivedhitha ஓட husband யா நடிச்சிருப்பாங்க. இவரோட நடிச்ச scenes யும் super அ இருந்தது. சின்ன character அ இருந்தாலும் strong ஆனா presence அ குடுத்திருக்காரு நாசர். மத்த supporting actors யும் அவங்க role அ புரிஞ்சுக்கிட்டு best ஆனா performance அ வெளிப்படுத்திருக்காங்க.
படத்தோட technical aspects னு பாக்கும்போது vaisak somnath ஓட songs and bgm இந்த கதைக்கு நல்ல set யிருந்தது. vedharaman sankaran ஓட cinematography colourful ஆவும் bright ஆவும் இருந்தது. என்ன தான் படம் ஆரம்பத்துல கொஞ்சம் slow அ போனாலும் படம் முடியும் போது interesting அ தான் இருக்கும். அந்த அளவுக்கு அட்டகாசமா படத்தை edit பண்ணிருக்காரு bhuvanesh manivannan. vijay ranganathan ஓட direction அ இருக்கட்டும் writing அ இருக்கட்டும் ரெண்டுமே பக்காவா பண்ணிருக்காரு. இந்த கதை மூலமா ஒரு சில விஷயங்களை சொல்லிருக்காரு அதெல்லாம் நல்ல இருந்தது. முக்கியமா எது நடந்தாலும் அதெல்லாம் தற்செயல் தான் னு சொல்லிருக்காரு. அதுமட்டுமில்ல ஒரு சம்பவத்துல ஒரு எடத்துல உயிர் போகுதுன்னா அதே சம்பவத்தால தான் இன்னொரு உயிர்யும் பாதுகாப்பா இருக்கறதுக்கு காரணம் நும் சொல்லிருக்காரு. இந்த விஷயங்களை கதை மூலமா கொண்டு வர்ரது ரொம்ப கஷ்டம் இருந்தாலும் மக்களுக்கு புரிரா விதத்துல எடுத்து சொல்லிருக்காரு director .
depression , ஒரு முடிவை சரியா எடுக்க முடியாம வர தடுமாற்றம், ஒரு பொண்ணோட மனக்கஷ்டம் னு எல்லாமே detailed அ சொல்லுற கதைக்களம் தான் இது. ஒரு emotional ஆனா story தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment