Thursday, 5 March 2026

Musthafa Musthafa Movie Review

 Musthafa Musthafa  Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்à®®  musthafa musthafa படத்தோட review à®… தான் பாக்க போà®±ோà®®். இந்த படத்தை இயக்கி இருக்கிறதுPraveen Saravanan. இந்த படத்தோட கதையையுà®®் இவரு தான் எழுதிà®°ுக்காà®°ு. இந்த படத்துல Sathish , Suresh Ravi , Monica Chinnakotla, Maanasa Choudhary, Karunakaran, Pugazh, Pavel Navageethan, Aishwarya Dutta, VJ Parvathy, VJ Maheswari, Chanakyan,  Java Sundaresan  னு பலர் நடிச்சிà®°ுக்காà®™்க. சோ வாà®™்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாà®®். 



படத்தோட title  à®… படிச்சதுக்கு  அப்புறம் உங்களுக்கு à®’à®°ு idea கிடைச்சிà®°ுக்கு. நீà®™்க நினைக்கற à®®ாதிà®°ி இது à®’à®°ு friendship story தான். IT company ல தான் வேலை பாக்குà®±ாà®™்க sathish யுà®®் suresh ravi யுà®®். இவங்க à®°ெண்டு பேà®°ுà®®் close friends . sathish அதே company ல வேலை பாக்குà®± monica வை love பண்ணுà®±ாà®°ு. சரியா இவங்களோட love கல்யாணத்துல வந்து நிக்குது. பேச்சுலர் party ல sathish தன்னோட lover கிட்ட குடிக்க à®®ாட்டேன் னு சத்தியம் பண்ணிà®°ுப்பாà®°ு. ஆனா அந்த சத்தியத்தை à®®ீà®±ி செமயா லூட்டி அடிச்சிà®°ுப்பாà®°ு. இதை கேள்விப்பட்ட monica ஒடனே break up பண்ணிடுà®±ாà®™்க. இருந்தாலுà®®் sathish à®°ொà®®்ப கஷ்டப்பட்டு monica வை மறுபடியுà®®் love பண்ண வைக்குà®±ாà®°ு. à®’à®°ு வழியா reception வரைக்குà®®் à®°ெண்டு பேà®°ுà®®் வந்துடுà®±ாà®™்க.  அப்போ தான் sathish வேà®± à®’à®°ு பொண்ணுகூட தப்பான à®®ுà®±ைல இருக்கற à®®ாதிà®°ியான à®’à®°ு video viral ஆகுது. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட à®®ீதி கதையை இருக்கு.  


படத்துல நடிச்சிà®°ுக்க actors ஓட performance னு பாக்குà®®்போது sathish ஓட performance எப்பவுà®®் போல நல்ல நடிச்சிà®°ுக்காà®°ு. இவருகூட சேந்து நடிச்சிà®°ுக்க suresh ravi ஓட நடிப்புà®®் super à®… இருந்தது. monica ஓட acting யுà®®் decent à®… இருந்தது. மத்த supporting actors யுà®®் அவங்களோட role à®… புà®°ிஞ்சுகிட்டு best ஆனா performance à®… குடுத்திà®°ுக்காà®™்க. 


படத்தோட technical aspect à®… பாக்குà®®்போது K.S.Vishnu Shri ஓட cinematography இந்த romantic comedy கதைக்கு நல்ல set ஆயிà®°ுக்கு. M.S.Jones Rupertஓட bgm and songs à®°ெண்டுà®®ே இந்த கதைக்கு super à®… இருந்தது. 


à®’à®°ு நல்ல கதைக்களம் தான் இது. சோ இந்த படத்தை theatre ல பாக்க miss பண்ணிடாதீà®™்க.

No comments:

Post a Comment