ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு , துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் நாரா லோகேஷ்
மற்றும்
![]() |
சந்திர சேகர் பெம்மசானி மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் ஆகியோருக்கு ராஜ்யசபா எம் பி யும் , தேமுதிகவின் பொருளாளருமான எல்கே சுதீஷ் MP நேற்று மாலை அவர்கள் இல்லத்தில் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கி திருமணவிழாவிற்கு அழைப்பு விடுத்தார்..




No comments:
Post a Comment