Featured post

Aegan's Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story”

 *“‘Aegan's Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story” - Music Director Siddhu Kumar* _*The composer opens ...

Friday, 23 October 2026

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு , துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் மனித வள மேம்பாட்டு துறை

 ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு , துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் நாரா லோகேஷ் 

மற்றும் 






சந்திர சேகர் பெம்மசானி மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் ஆகியோருக்கு ராஜ்யசபா எம் பி யும் , தேமுதிகவின் பொருளாளருமான எல்கே சுதீஷ் MP நேற்று மாலை அவர்கள் இல்லத்தில் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கி திருமணவிழாவிற்கு அழைப்பு விடுத்தார்..

No comments:

Post a Comment