Thursday, 5 March 2026

Anomie Movie Review

Anomie Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anomie the equation of death படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Riyas Marath. இந்த படத்துல Rahman.,Vishnu Agasthya.,Bhavana Menon.,Binu Pappu.,Shebin Benson, Arjun Lal.

னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



zara philip அ நடிச்சிருக்க bhavana ஒரு forensic expert . இவங்களுக்கு ஒரு brother இருப்பாரு. அவரு psychological அ ரொம்ப disturbed ஆனா person . இவரு திடீருனு ஒரு நாள் காணாம போய்டுறாரு. தன்னோட brother அ கண்டுபிடிக்க zara investigate பண்ண ஆரம்பிக்குறாங்க. அப்படி பண்ணும்போது தான் ஒரு pattern அ கண்டுபிடிக்கறாங்க. ஒரு சில இறந்து போன victims ஓட mental condition ஒரே மாதிரி தான் இருக்கும். அதோட அவங்களோட மரணமும் வெளில accident மாதிரி தெரிஞ்சாலும் deep அ பாக்கும்போது யாரோ இதுக்கு பின்னாடி இருக்காங்க னு புரிஞ்சுக்கறாங்க zara . இப்போ இன்னொரு பக்கம் officer jibran அ நடிச்சிருக்க  rahman அ காமிக்கறாங்க. இவருக்கு ஒரு case அ handle பண்ணும்போது ஒரு காயம் ஏற்பட்டிருக்கும். இந்த case அ solve பண்ண தான் நமக்கு நிம்மதி கிடைக்கும் னு நம்புறாரு. இப்படி இவங்க ரெண்டு பேரும் தனி தனியா பண்ணுற investigation ஒரு point ல வந்து சந்திக்கறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first half அ பாக்கும்போது ஒரு பக்கம் investigation இன்னொரு பக்கம் forensic னு ரெண்டு aspects யும் நல்ல use பண்ணிருக்காங்க. zara பண்ணுற procedure எல்லாமே interesting அ இருந்தது, இதெல்லாம் பாக்கும் போது அடுத்து என்ன நடக்கும் ன்ற ஆர்வம் audience க்கு கண்டிப்பா வரும். ஒரு thriller படத்துக்கு தேவையான எல்லா twist and turns யும் இந்த படத்துல குடுத்திருக்காங்க. zara நடத்துற investigation க்கு அப்புறம் ghibran நடத்துற investigation க்கு மாறுற transition யும் நல்ல இருந்தது. இந்த கதைல வர villain character அ நல்ல design பண்ணிருக்காங்க. இவன் இந்த உலகத்தை பாக்குற விதமே ரொம்ப different அ இருக்கும். அதுமட்டுமில்ல villain அ intelligent ஆவும் காமிச்சிருக்காங்க. அதுனால கதை இன்னும் ஸ்வாரஸ்யமா நகருது னு சொல்லலாம். 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது bhavana ஒரு forensic expert அ செமயா நடிச்சிருந்தாங்க. rahman ஓட நடிப்பும் நல்ல இருந்தது. ஒரு police officer அ இவரு நடத்துற investigation, இந்த case ல இவரு காமிக்க்ர ஆர்வம் னு எல்லாமே நல்ல இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு நல்ல perform பண்ணிருக்காங்க. 


படத்தோட technical aspect அ பாக்கும்போது sujith sarang ஓட cinematography இந்த thriller கதைக்கு நல்ல set ஆயிருக்கு. harshavardhan rameshwar ஓட bgm and songs ரெண்டுமே இந்த கதையை ஒரு step மேல எடுத்துட்டு போகுது னு தான் சொல்லணும். 


ஒரு பக்காவான thriller கதை தான் இந்த படம். சோ இந்த படத்தை theatre ல பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment