Featured post

இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய

இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !!  ...

Thursday, 6 September 2018

திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன்

இரங்கல் செய்தி
திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் மரணம்

    தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் திரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் (74) நேற்று சென்னையில் காலமானார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் உள்பட ஏராளமான விருதுகள் பெற்றவர்.
 "ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம் உட்பட ஏராளமான படங்களில்  நடித்துள்ளார் ராக்கட் ராமநாதன். பல குரல் கலையை அறிமுகப்படுத்தி அதை பிரபலப்படுத்த அயராது உழைத்தவர். அவரது மறைவு திரைத்துறைக்கும் கலைத்துறைக்கும் மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரத குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்".
 # தென்னிந்திய நடிகர் சங்கம்.

No comments:

Post a Comment