Featured post

நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

 நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் ! ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபி...

Friday, 13 January 2023

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மனு ஆனந்த்

 பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில்  மனு ஆனந்த் ...


சர்தார், காரி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து  

பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மண் குமார் தயாரிக்கும்  படத்தை இயக்குகிறார்

இயக்குநர் மனு ஆனந்த் . 







பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி பெற்ற  எஃப் ஐ ஆர் படத்தைத் தந்தவர் இயக்குநர் மனு ஆனந்த். 


கடந்த வாரம் இந்நிறுவனம் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. 


தொடர்ச்சியாக தரமான படங்களைத் தர வித்தியாசமாகவும், மக்களை ஈர்க்கும்படியான கதைகளைத் தரும்  இயக்குநர்களை தன் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது பிரின்ஸ் பிக்சர்ஸ். 


இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment