Featured post

பராசக்தி திரைப்பட வெளியீட்டைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 பராசக்தி திரைப்பட வெளியீட்டைத் தடுக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா நடிப்பில் சுதா கொங்...

Tuesday, 11 September 2018

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா

 



 

 
திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'எண்ணும் எழுத்தும்' புதுக்கவிதை-க்கு பரிசு  

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'எண்ணும் எழுத்தும் ' என்ற புதுக்கவிதை நூலுக்கு படைப்பு குழுமம் வழங்கும் 2017 ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசு  9.9.18 

அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கவிஞர் மு.மேத்தா அவர்களால் வழங்கப்பட்டது. உடன் கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், பேராசிரியர் பி. மூ. மன்சூர் மற்றும் படைப்பு குழும நிர்வாகி முகம்மது அலி ஜின்னா.

No comments:

Post a Comment