Featured post

இருண்ட ரகசியங்கள். ஆழமான குற்றவுணர்வு

 இருண்ட ரகசியங்கள். ஆழமான குற்றவுணர்வு. 'கன்கஜூரா' டிரெய்லர் கடந்த காலத்தின் மறக்கமுடியாத ஒரு பயணத்தை நமக்கு உறுதி அளிக்கிறது"....

Monday, 5 April 2021

எனது இனிய ரசிக பெருமக்களே,

எனது இனிய ரசிக பெருமக்களே, வணக்கம். தயாரிப்பாளர் குமாரசுவாமி பத்திக்கொண்டா அவர்களின் பட நிறுவனமான மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நானும் வாணி போஜனும் இணைந்து நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. அறிமுக இயக்குநர் கார்த்திக் சவுத்ரி அவர்களது இயக்கத்தில் கடந்த 55 நாட்களாக ஹைதராபாத் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடந்து வந்த படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து சென்னை திரும்பிவிட்டோம். 

இவ்வளவு விரைவாக முடிந்ததின்  நோக்கமே அனைவரும் தங்களின் ஜனநாயகக்கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். ஏப்ரல் 6 (நாளைய தினம்) நமது வாக்குரிமையை தவறாது நிறைவேற்ற மறக்காமல்  வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள். 

No comments:

Post a Comment