Featured post

ரிலீஸாக முடியாமல் தேங்கி கிடக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கதவை திறந்துவிடும்

 *ரிலீஸாக முடியாமல் தேங்கி கிடக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கதவை திறந்துவிடும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்* *ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் ச...

Thursday, 13 May 2021

சதுரங்கப் போட்டிகளில் சிறந்து விளங்கும்

         சதுரங்கப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வேலம்மாள் பள்ளி

மேல் அயனம்பாக்கத்தின் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவன் செல்வன் .தனவ் கல்யாண், 2021 மே 2 ஆம் தேதி நடைபெற்ற  உள்-மாவட்ட அளவிலான இணையவழி சதுரங்கப் போட்டியின் பதினைந்து வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசினை வென்றுள்ளார். 


தொற்றுநோய்களின் தாக்கம் அதிகமாக உள்ள இக்காலத்தில் சதுரங்க  ஆர்வலர்களின் பகுப்பாய்வு மற்றும் தளவாடத் திறன்களை அதிகரிக்கும் வகையிலும் அவர்களை  ஆர்வத்துடன் சதுரங்கப் போட்டிகளில் ஈடுபடுத்துவதற்காகவும் ஸ்டார் செஸ் அகாடமியால் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

வளர்ந்து வரும் சதுரங்க வீரர் மாஸ்டர் தனுவின் வெற்றியைப் பள்ளி நிர்வாகம் வாழ்த்துகிறது.


No comments:

Post a Comment