Featured post

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'லவ் மேரேஜ்' படக்குழு

 *ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'லவ் மேரேஜ்' படக்குழு* அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நி...

Monday, 4 September 2023

வித்தியாசமான வில்லன் வேடங்களை விரும்பும் கபீர் சிங்!

 வித்தியாசமான வில்லன் வேடங்களை விரும்பும் கபீர் சிங்!




கபீர் சிங் அஜித்தின் ‘வேதாளம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ‘றெக்க’, ‘காஞ்சனா 3’, ‘அருவம்’, ‘ஆக்‌ஷன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் 40, 7 கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். வித்தியாசமான வில்லன் நடிகராக ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர், தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வருகிறார். தற்போது தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். விருப்பமான படங்களை தேர்வு செய்து தன்னை தனியாக அடையாளம் காட்டி வரும் கபீர் சிங் 

வித்தியாசமான வில்லன் வேடங்களில் நடிக்க விருப்பம் என்கிறார்.

No comments:

Post a Comment