Featured post

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான '#சூர்யா 46 '

 *சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான '#சூர்யா 46 ' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது* ...

Saturday, 10 November 2018

Uranga Puli First Look releaaed

#UrangaPuliFirstLook

#UrangaPuli @pandiraj_dir @Msrajdirector @naveenkumar_act @alrufian @alexrajantony @KskSelvaPRO

'மெரினா புரட்சி' பட இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் 'உறங்காப் புலி'..!  
ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'மெரினா புரட்சி' திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், மெரினா புரட்சி திரைப்படத்தின் இயக்குநர்  எம்.எஸ். ராஜ் இயக்கும் 'உறங்காப் புலி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தை நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் சி ஜே பிக்சர்ஸ்  இணைந்து தயாரிக்கிறார்கள்.

No comments:

Post a Comment