Featured post

A Patriotic Film Festival has been organised

 A Patriotic Film Festival has been organised by N. F. D. C.(National Film Development Corporation)  and National Film Archive of India from...

Thursday, 29 November 2018

Actress Nayan on Board for Thalapathy 63

Actress #Nayanthara On Board For #Thalapathy63 


தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கிற படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார்.




தெறி-மெர்சல் வெற்றி படங்களின் வெற்றி இணையர்கள் தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜய்யின் 63வது படத்தில் இணைகிறார்கள். தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான 'ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்', இம்மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்தில் நயன்தாரா தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இசைப்புயல் A R ரஹ்மான் இசையமைக்கிறார்.,விவேக் அவர்கள் பாடல் வரிகளை எழுத இருக்கிறார். ஒளிப்பதிவு G K விஷ்ணு ,சண்டை பயிற்சி அனல் அரசு ,படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி L ரூபன் செய்ய இருகிறார்.


#Thalapathy @actorvijay
@Atlee_dir @agscinemas @Ags_production @archanakalpathi @arrahman @AntonyLRuben @dop_gkvishnu 
#AnalArasu @muthurajthanga1
@Lyricist_Vivek @venkat_manickam
@RIAZtheboss @onlynikil @Jagadishbliss

No comments:

Post a Comment