Featured post

Hari Hara Veera Mallu Movie Review

Hari Hara Veera Mallu Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம most expecting telugu படம் Hari Hara Veera Mallu: Part 1 - Sword vs Spirit  ன்...

Friday, 16 July 2021

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில்

 ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில்,  உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.


கதை, திரைக்கதை, இயக்கம் -  லோகேஷ் கனகராஜ்








வசனம் - ரத்னகுமார் & லோகேஷ் கனகராஜ்


ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன்


இசை - அனிருத்


படத்தொகுப்பு - பிலோமின் ராஜ்


கலை இயக்குனர் - N.சதீஸ் குமார்


சண்டை பயிற்சியாளர் - அன்பறிவு


நிர்வாக தயாரிப்பாளர் - S. டிஸ்னி


தயாரிப்பாளர் - கமல் ஹாசன் & R.மகேந்திரன்

No comments:

Post a Comment