Featured post

நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

 நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் ! ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபி...

Tuesday, 27 July 2021

வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப்பள்ளியில் நான்காம்

வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பைச் சார்ந்த மாஸ்டர் தர்ஷன் அவர்கள் மறைந்த நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் அன்று அவரை பெருமைப்படுத்தும் 

 

விதமாக 6.5 மீட்டர் உயரமும் 5.5 மீட்டர் அகலமும் கொண்ட மொசைக் உருவத்தை ஏழு மணி நேரத்தில் 955 ரூபிக் க்யூப் பயன்படுத்தி செய்து முடித்தார். இவ்வியப்பிற்குரிய செயலைச் செய்த தர்ஷனின் திறமையை எண்ணி எம் பள்ளி நிர்வாகம் பெருமைக் கொள்கிறது.

No comments:

Post a Comment