Mission Santa YoYo to the Rescue Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mission santa yoyo to the rescue படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு animation படம். சோ வாங்க இந்த படத்தை பத்தி பாக்கலாம். yoyo அவனோட தாத்தா சொன்ன magic கதைகளை நம்பி northpole க்கு போறான். yoyo ஒரு comfortable ஆனா magical place அ எதிர்பாத்து தான் போயிருப்பான். ஆனா அந்த எடத்துல modern ஆனா ஒரு high tech factory தான் இருக்கு. சந்தோசமா மக்களுக்கு gifts அ அனுப்புவாங்க னு பாத்த அந்த எடத்துல எல்லாரும் busy அ data வை collect பண்ணி ஓவுவுறுத்திருக்கும் gifts அ அனுப்பிட்டு இருப்பாங்க. ஆனா அந்த எடத்துல santa claus தான் இல்ல.
இவருக்கு பதிலா ஒரு hologram தான் இருக்கு. இந்த hologram தான் என்னபண்ணும் னு order குடுத்துட்டு இருக்கும். yoyo ஒரு jolly ஆனா பையன் ஆனா அவனுக்கு இந்த இடம் பிடிக்காது. இப்போ northpole அ cyber scrooge ன்ற ஒரு hacker control ல எடுத்துடுறான். அங்க இருக்கற data எல்லாத்தயும் நான் அழிக்க போறேன் னு மிரட்டுற. இதுனால yoyo இப்போ உண்மையான santa claus அ கண்டுபிடிக்கறதுக்கான mission ல எறங்குறான். இந்த கதைல பாத்தீங்கன்னா holiday adventure ஓட சேந்து digital technology அ criticism பண்ணுற மாதிரியும் இருக்கு. இந்த மாதிரி டெக்னாலஜி வளந்தனால tradition எப்படி கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வர்ரது ன்றதா இந்த படத்துல காமிச்சிருக்காங்க.
northpole ல இருக்கற factory ஒரு business மாதிரி தான் run பண்ணிட்டு இருப்பாங்க. christmas magic அ technology replace பண்ண மாதிரி இருக்கும். உங்களுக்கே தெரியும் santa claus கூட elves தான் helpers அ இருப்பாங்க. ஆனா இந்த எடத்துல elves க்கு பதிலை ELF னு சொல்ல படுற robots தான் இருக்கும். இந்த robots எல்லாமே efficient அ இருக்கறதுக்கு தான் program பண்ணிருப்பாங்க வேற எந்த emotions யும் இருக்காது. உண்மையான elves எல்லாரும் call center ல தான் வேலை பாத்துட்டு இருப்பாங்க. அதுமட்டுமில்ல இவங்க எல்லாரும் ரொம்ப depressed ஆவும் இருப்பாங்க. இவங்களோட வேலையே கோவப்படுற customers அ handle பண்ணுறது. இந்த இடத்துக்கு incharge அ இருக்காங்க coco. christmas அ ஒரு celebration அ பாக்காம gift எல்லா இடத்துக்கும் போச்சா, எதனை எடுத்துக்கு போயிருக்கு, எதனை இடத்துக்கு போகல னு analayse, பண்ணி report ready பண்ணிட்டு இருப்பாங்க. இவங்களும் ரொம்ப stressed அ தான் இருப்பாங்க.
இந்த படத்துல technology மனுஷங்களோட life அ எப்படி control ல எடுத்துக்குது ன்றதா ரொம்ப தெளிவா காமிச்சிருப்பாங்க. machine தான் christmas ஓட சந்தோசத்தை எடுத்துட்டு போன மாதிரி இருக்கும். இந்த factory ல இருக்கற lighting எல்லாம் பாத்தீங்கன்னா ரொம்ப cold அ இருக்கும். ஒரு உயிரோட்டமே இருக்காது. இன்னும் சொல்ல போன online shoping பண்ணுற பொருட்கள் எல்லாம் ஒரு warehouse ல போட்டு அடைச்சு வச்சிருப்பாங்க ல அந்த மாதிரி தான் இந்த factory இருக்கும். இந்த படத்துல சொல்ல வர கருத்துகள் எல்லாமே வெறும் வார்த்தைகள் னால இல்ல visuals ஆவே சொல்லிருப்பாங்க. இந்த படத்துல முக்காவாசி robots தான் இருப்பாங்க. caring அ அனுப்பவேண்டிய gifts க்கு பதிலா speed அ போய் gifts சேருதா னு தான் பாக்குறாங்க. camera ஓட angle அ வச்சே machine க்கும் மனுஷங்களுக்கும் இருக்கற வித்யாசத்தை காமிக்கறாங்க. இதெல்லாம் பாக்க நல்ல இருந்தது. இந்த எடத்துல yoyo மட்டும் தான் colourful அ இருப்பான். production hall அ மட்டும் இந்த factory ல safe அ வச்சிருப்பாங்க. ஆனா அதுக்கான meaning ஏ இந்த technology மூலமா அழிஞ்சு போயிருக்கும். இந்த மாதிரி indirect காமிக்க்ர விஷயங்கள் எல்லாம் நல்ல இருந்தது.
இப்போ santa வை கண்டுபிடிக்கறதுக்காக yoyo robots யும் மனுஷங்களும் இருக்கறமாதிரி ஒரு team அ உருவாக்குறான். இதுல இவனோட தாத்தா வும் இருப்பாரு. இவரு ஒரு wild ஆனா character அதுமட்டும் இல்லாம தாறுமாறா experiment பண்ணுற scientist மாதிரியும் தெரிவாரு. இவங்ககூட cookie ன்ற reindeer யும் இருக்கும். அதே மாதிரி snowflake னு gifts அ pack பண்ணுற drone யும் இருக்கும். இந்த படத்தோட director யும் பாத்தீங்கன்னா classic ஆனா christmas விஷயங்களை காமிச்சிருக்கமாட்டாரு. இங்க வர santas எல்லாம் bike வச்சுட்டு biker gang மாதிரி தான் இருப்பாங்க. அதுவும் tatoos போட்டுகிட்டு leather jacket மாட்டிகிட்டு இருப்பாங்க. அதுமட்டுமில்ல நல்ல rock songs தான் கேட்பாங்க. usual அ snowglobes எல்லாம் ஒரு decoration item அ தான் use பண்ணுவாங்க ஆனா இங்க snowglobe அ santas ஒரு portal மாதிரி பயன்படுத்துவாங்க. ஒரு எடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போறதுக்கு இந்த snowglobe அ பயன்படுத்துறாங்க. நெறய ancient spells அப்புறம் high tech விஷயங்களையும் இந்த santas அ use பண்ணுவாங்க. அதுமட்டும் இல்ல ஓவுவுறு snowglobe ல christmas tradition ஓட ஒரு piece ஒளிஞ்சு இருக்கும். இப்போ இந்த gang ஓட வேலை எல்லா snowglobe யும் கண்டுபிடிக்கிறது தான். இந்த team ரொம்ப perfect அ இருக்கமாட்டாங்க ஆனா இவங்களோட bonding super அ இருக்கும். இதுவே ஒரு fresh ஆனா topic அ இந்த படத்துல அமைச்சிருக்கு. அப்புறம் snowflake, என்னதான் இது ஒரு drone அ இருந்தாலும் இது அடிக்கற comments எல்லாமே அட்டகாசமா இருக்கும்.
இந்த பாத்தோட visuals, background music and bgm னு எல்லாமே நல்ல இருந்தது. இந்த படத்துல emotional ஆனா விஷயங்களையும் நல்ல எடுத்துருந்தாங்க. உதாரணத்தக்கு villain அ வர பொண்ணு அவளோட சின்னவயசுல ல ஒரு விஷயத்தை இழந்திருப்பா. இழந்த விஷயம் திருப்பி கிடைக்காது ன்றதா ஞாபக படுத்திரு மாதிரி தான் இவளுக்கு christmas இருக்கும். அதுனால இவளுக்கு christmas பிடிக்காது. அதே மாதிரி technology வளர வளர santa சந்தோச பட்ட சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் மறைஞ்சு போய்டும் அதுனால அவரும் ஒரு மாதிரி depressed ஆயிடுவாரு. இந்த christmas holidays ன்றது நினைவுகளை cherish பண்ணுறதுக்காக தான். எல்லாரோட வாழக்கை ளையும் வலி தர கூடிய விஷயங்கள் நடந்திருக்கலாம் ஆனா அதா accept பண்ணி move ஆகணும் ன்றதா இந்த படத்துல சொல்லிருக்காங்க. இது கொழந்தைகளுக்கான படமா இருந்தாலும் இதுல சொல்லற message கொஞ்சம் matured அ தான் இருக்கும். கொழந்தைகளுக்கு எந்த அளவுக்கு இந்த message புரியும் னு தெரில
கதை சரியா climax அ touch பண்ண ஒடனே நம்மள characters ஓட emotions அ நல்ல புரிஞ்சுக்க முடியும். santa வை ரொம்ப tired அ தான் காமிச்சிருப்பாங்க. ஆனா yoyo அவனோட memories அ share பண்ண ஆரம்பிப்பான். மத்தவங்க கூட connect ஆகுறதும் நினைவுகளை cherish பண்ணுறதும் தான் magic னு சொல்ல வராங்க. இதை program லாம் பண்ண முடியாது.
மொத்தத்துல ஒரு நல்ல jolly ஆனா movie தான் இது. இந்த christmas holidays க்கு உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை enjoy பண்ணி பாருங்க.

No comments:
Post a Comment