Kaadhal Enbadhu Podhu Udamai Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம காதல் என்பது podhuvudamai ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். valentine day ஆனா நாளைக்கு இந்த படம் release ஆக போது. இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது Jayaprakash Radhakrishnan. vineeth யும் rohini யும் தான் lead role ல நடிச்சிருக்காங்க இவங்களோட சேந்து Lijomol Jose, Anusha Prabhu, Kalesh and Deepa லாம் நடிச்சிருக்காங்க.
Kadhal Enbadhu Podhu Udamai Movie Video Review: https://www.youtube.com/watch?v=eZT-FzypFDg
இந்த படத்தை 2023 november ல நடந்த 54th International Film Festival of India ல premiere பண்ணி இருந்தாங்க. Jayaprakash Radhakrishnan ஏற்கனவே Lens (2016), The Mosquito Philosophy (2019) and Thalaikoothal ன்ற படங்களை இயக்கி இருக்காரு இது இவரோட நாலாவுது படம். The Great Indian Kitchen படத்தோட director joe baby இந்த படத்தை present பண்ணிருக்காரு. kadhal enbathu podhudamai படத்தோட posters அ share பண்ணி jyothika வும் மலையாள நடிகர் tovino thomas யும் இந்த படத்தை வெகுவா பாராட்டிருக்காங்க. இந்த படத்தோட title க்கு ஏத்த மாதிரி காதல் ன்றது எல்லாருக்குமே பொதுவானது ஒருத்தர் யாரை வேணாலும் காதலிக்கலாம் ன்ற concept ல இந்த படத்தை கொண்டு வந்திருக்காங்க னே சொல்லலாம்.
lgbt rights இல்ல அவங்கள பத்தி பேசுறது ஒன்னும் புதுசு கிடையாது. இந்த படத்துல lgbt couple அ மெய்யப்படுத்தி தான் கதையை சுத்துது னு சொல்லலாம். devaraj அ நடிச்சிருக்க vineeth யும் lakshmi யா நடிச்சிருக்க rohini யும் husband and wife . இவங்களுக்கு ஒரு மகள் இருக்காங்க அவங்க தான் sam அ நடிச்சிருக்க lijomol jose . devaraj க்கு வேற ஒரு affair இருந்ததனால lakshmi அ விட்டு பிரிஞ்சி போய்டுறாரு அப்போ sam சின்ன பொண்ணு. lakshmi ஒரு youtube channel யா வச்சு நடத்திட்டு வராங்க. இவங்க feminism க்கு ரொம்ப support பண்ணி தான் இவங்களோட content இருக்கும். ரொம்ப வருஷம் நகருது இப்போ sam , தான் ஒருத்தர காதலிக்கிறேன் னு சொல்லுறாங்க. lakshmi அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வா னு சொல்லுறாங்க அதோட தன்னோட ex husband devaraj யும் sam ஓட boyfriend அ பாக்குறதுக்கு lunch ல வர சொல்ராங்க. ஒரு நாள் எல்லாரும் வீட்டுக்கு வராங்க. அப்போ sam ஓட friend ravindra வ நடிச்சிருக்க kalesh ramanand யும் nandini அ நடித்சிருக்க anusha prabha வும் வராங்க. lakshmi யும் devaraj யும் sam ஓட காதலன் ravindra னு நினைச்சிருக்கறாங்க. ஆனா இங்க தான் sam சொல்ராங்க அவங்க love பண்றது ravindra வ கிடையாது nandhini னு . இதுனால sam ஓட parents ரொம்பவே shock ஆயிட்றாங்க. லட்சுமி nandhini கிட்ட தன்னோட பொண்ண விற்று னு சொல்லி பேசுறாங்க இதுனால இவங்க ரெண்டு பேரும் வேற வழியே இல்லாம break up பன்றாங்க. இதுக்கு நடுவுல sam யும் nandhini யும் எப்படி love பண்ண ஆரம்பிச்சாங்க ன்ற கதையை காமிக்கிறாங்க. sam தன்னோட bike ல எதேர்ச்சயை கூட்டிட்டு போவாங்க nandhini. இதுல இருந்து தான் இவங்களோட love ஆரம்பிக்குது. தன்னோட parents ஓட mindset அ மாத்தி இந்த ஜோடி அவங்களோட love ல ஜெய்க்கரங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த படத்தை பாக்கும் போது கண்டிப்பா இதுல வர characters அ ஒன்ணுயோட ஒன்னு relate பண்ணிக்க முடியும். அதாவுது தன்னோட பொண்ணு love அ accept பண்ண முடியாம தவிக்கிற parents , sam யும் nandhini யும் அவங்களோட feelings மேல strong அ இருக்காங்க, இவங்க ரெண்டு பேரோட friend அ இருக்கற ravindra இவங்களுக்கு full support பண்ணறான். அப்புறம் lakshmi வீட்ல வேலை பாக்கற mary அ நடிச்சிருக்க deepa shankar ஓட நடுவுல நடுவுல வந்து பேசுறது னு எல்லாம் பாக்குறதுக்கு நல்ல இருந்தது. இந்த characters ஓட emotions அ ரொம்ப super அ கொண்டு வந்திருக்காங்க னே சொல்லலாம். அதாவுது lakshmi ஓட character அ பாத்தீங்கன்னா அவங்களோட சில past experience னால emotions அ base பண்ணி decision எடுப்பங்களே தவிர்த்து யோசிச்சு முடிவெடுக்க மாட்டாங்க. devaraj சின்ன வயசுலயே தன்னோட பொண்ண விட்டுட்டு போயிருப்பாரு. அது மட்டும் கிடையாது தன்னோட பொண்ண பத்தி எதுவுமே தெரியாது இருந்தாலும் இவங்க காதல் க்கு ok சொல்ல மாட்டாரு அது மட்டும் இல்லாம lakshmi யா பாத்து feminism பத்தி பேசி பேசி பொண்ணை எப்படி வளத்து வச்சிருக்க பாரு லாம் கேட்பாரு. ravindra கிட்ட நீ gay அ னு கேட்கும் இவரு காட்டுற reactions னு எல்லாமே super அ இருந்தது. mary , sam அ தன்னோட பொண்ணு மாதிரி தான் நடத்துவாங்க. இவங்கள பத்தி புரிஞ்சுகிறதும் இவங்கள தான் இருக்கும்.
இந்த கதையை பாக்கும் போது advice பண்ணற மாதிரி லாம் இருக்காது. பொண்ணு ஓட sexuality அ parents எப்படி பாக்குறாங்க ன்ற பிரச்சனையா கொண்டு வந்து light அ comedy ஆவும் அதே சமயம் நம்மள யோசிக்க வைக்கிற மாதிரியும் இந்த படம் அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். இந்த படத்துல comedy elements அ கொண்டு வரதே kalesh யும் deepa shankar யும் தான். ஒரு scene ல பாத்தீங்கன்னா lakshmi ravindra தான் boyfriend னு நினைச்சுப்பாங்க ஆனா nandhini யும் sam யும் தான் love பன்றாங்க ன்றது சொல்ல தெரியாம தவிக்கிற இடம் நம்மள சிரிக்க வச்சுது னு சொல்லலாம். இவரோட dialogues ரொம்ப கம்மியா இருந்தாலும் இவரோட முக பாவணை லேயே அவரோட பிரச்சனை என்னன்றதா நம்மள புரிஞ்சுக்க முடியும். mary , sam கிட்டயும் nandhini கிட்டயும் உங்க ரெண்டு பேருல யாரு husband role னு கேட்கற scene லாம் நல்ல இருந்தது. இந்த படத்துல இன்னொரு பாராட்ட வேண்டிய விஷயம் என்னனா ஒருத்தவங்களோட gender அப்புறம் sexual identity அ புரிஞ்சுக்கறதுக்கு time எடுக்கும் இல்லனா இதை பத்தி தெரியாம கூட இருக்கலாம் ஆனா அது அவங்களோட தப்பு கிடையாது ஓவுவுறுத்துறும் வேற வேற மாதிரி react அவங்க ன்றதா இந்த படத்துல காமிச்சிருக்காங்க.
இந்த படத்தோட technical side னு பாக்கும் போது sri saravanan ஓட சினிமாட்டோகிராபி ரொம்ப அழகா இருந்தது. இந்த படத்தோட முக்காவாசி கதை லட்சுமி வீட்ல தான் நடக்கும். ஒரே location அ இருந்தாலும் characters ஓட emotions னு எல்லாமே cover பண்ண விதம் ரொம்ப super அ இருந்தது. theni charles ஓட editing பக்காவா இருக்கு, எந்த distractions யும் இல்லாம interesting அ story நகர மாதிரி அமைச்சிருக்காரு. jayapraksh ஓட direction அ பாராட்டியே ஆகணும். இவரு இந்த படத்துல use பண்ணிருக்கற metaphors ரொம்ப அழகா இருந்தது. அதாவுது ஒரு பட்டாம்பூச்சி தன்னோட கூட்டை விட்டு வெளில வரத இருக்கட்டும் இல்லனா sam யும் nandhini யும் free அ road ல ஓடுறதா இருக்கட்டும் எல்லாமே amazing அ இருந்தது.
மொத்தத்துல காதல் க்கு எந்த boundary யும் கிடையாது நும் அது ஜாதி மதம் பயம் gender னு இது எல்லாத்தயும் தாண்டி நிக்க கூடியது ன்ற மாதிரி இந்த படத்தை முடிச்சிருக்காங்க. சோ இதுக்கு மேல வெயிட் பண்ணாதீங்க ஒரு feel good movie னு தான் சொல்லுவேன் கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment