Featured post

சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்' கார் மேனி செல்வம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

 *சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்' கார் மேனி செல்வம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* பாத்வே புரொடக்ஷன்ஸ் ...

Tuesday, 8 January 2019

​திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய கவிதை நூல் இன்று வெளியிடப்பட்டது.

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'இருளும் ஒளியும்' என்ற கவிதை நூல் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் இன்று ( 07.01.2019 ) வெளியிடப்பட்டது.



திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'இருளும் ஒளியும்' என்ற கவிதை நூல் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் இன்று ( 07.06.2019 ) வெளியிடப்பட்டது.கவிஞர் அறிவுமதி  வெளியிட கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொள்கிறார். அருகில் நூலாசிரியர் பிருந்தா சாரதி,  வேடியப்பன் , விருட்சம் அழகியசிங்கர் ஆகியோர் திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'இருளும் ஒளியும்' என்ற கவிதை நூல் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் இன்று ( 07.06.2019 ) வெளியிடப்பட்டது.




No comments:

Post a Comment