Featured post

Freedom Movie Review

Freedom Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம freedom ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Sasikumar, Lijomoljose, Malavik...

Friday, 5 July 2019

2017 பீச்சாங்கை படத்தை தயாரித்த "கர்சா என்டேர்டைமென்ட்" தற்போது தயாரிப்பில் புதிய யுக்தியை கையால உள்ளது



.

கர்சா என்டேர்டைமென்ட் தயாரிக்கும் அடுத்த படத்தை "Crowd Funding"  மூலம் தயாரிக்கவுள்ளது, 

Crowd Funding என்றால் ஒரு படத்தை ஒரு தயாரிப்பாளர் மட்டும் தயாரிக்காமல் பல தயாரிப்பாளர்கள் இணைந்து சிறிய சிறிய  தொகையை குடுத்து அதன் மூலம் தயாரிக்கும் படத்தை Crowd Funding என்று அழைப்பார்கள், அதை போல்  "கர்சா என்டேர்டைமென்ட்" Crowd Funding மூலம்  ஒரு படத்தை தயாரித்து வெளியிட உள்ளது.

 இதில் இணை தயாரிப்பாளர்கள் கலந்துக்கொள்ளலாம் மற்றும் பைனான்சியர் பைனான்ஸ்சும்  செய்யலாம்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் குறைந்து கொண்டுவருவதாலும் ,புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு அதிகம் கிடைக்காததாலும் தமிழ் சினிமாவை காப்பாற்றும் வகையினாலும்  இந்த புதிய யுக்தியை உருவாக்கபட்டுள்ளது, நடிகர் ,தயாரிப்பாளர் மற்றும் கர்சா என்டேர்டைமென்ட் CEO,  R.S.கார்த்திக் இதன் விவரங்களை https://youtu.be/1s54_l-GeLY வீடியோ link முலம் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment