Featured post

*நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளன்று 'திரெளபதி2' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

 *நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளன்று 'திரெளபதி2' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!* *சென்னை, தமிழ்நாடு:* நடிகர் ரி...

Friday, 26 July 2019

காஞ்சனா-3 பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம்.



சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் பிரமாண்டமாய் தயாரிக்க இருக்கும்  3D திரைப்படம்.
இந்தியன் சூப்பர் ஹீரோ கதையில் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார்
என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment