Featured post

GANDHI - Mantras of Compassion', a Global Musical Tribute to MAHATMA GANDHI*

 *'GANDHI - Mantras of Compassion', a Global Musical Tribute to MAHATMA GANDHI* *‘GANDHI – Mantras of Compassion’ - A Transformation...

Tuesday, 12 May 2020

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தில்

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தில் குழந்தைகளின் கதை சொல்லல்
வகுப்புகள் நடைபெறுகிறது

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தில் பயிலும் 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்குவருகின்ற மே 19 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்குஉலகப் புகழ்பெற்ற கதை சொல்லி திருவிக்ரம் ஸ்ரீதர் அவர்களால்சர்வதேச கதை சொல்லல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலம்மாள் நெக்ஸஸ் குழுமப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இந்த இணையவழி வகுப்புகளுக்கான பதிவுகள் முற்றிலும் இலவசம் ஆகும்.
அன்பான பெற்றோர்களேதங்கள் குழந்தைகளின் கதை சொல்லல் மற்றும் உரையாடல் திறனை வளர்த்துக்கொள்ளஇந்த இணைய வழி வகுப்புகளைப் பயன்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்துங்கள்ஊக்கப்படுத்துங்கள்.
புகழ்பெற்ற கதை சொல்லல் கலைஞரின் சுவாரஸ்யமான இந்த வகுப்புகளின் ஒரு பகுதியாககுழந்தைகளின் இயற்கையானவியக்கத்தக்க கதை சொல்லல் திறனைப் பயன்படுத்தி அவர்களை இந்த உலகத்துடன் ஒன்றிணையுங்கள்.
வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் பயிலும் குழந்தைகளின் கற்பனை திறனை இவ்உலகிற்கு உணர்த்தஇது ஒரு நல்முயற்சி ஆகும்.

இந்த வகுப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள 9791162806 என்னும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment