Featured post

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்

*சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்  *TAROT*   அச்சுறுத்தும் உங்கள் எதிர்காலத்தை ஒரு கார்டு (Card) முடிவு செய்தால்? மே 3, 2...

Tuesday 26 May 2020

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்ம நடத்தும் பல் திறன்

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்ம நடத்தும் பல் திறன் வல்லுநர்கள் கலந்துகொள்ளும் ஆன்லைன் நேரடி நிகழ்ச்சிகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதுஇதனால் வீடுகளில் அடைப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுஇந்நிலையில்மாணவர்கள் தங்களின் கல்விப் பணியைத் தொடர முடியாமல் தவிக்கின்றனர்.

மாணவர்கள் தங்கள் தனித்திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?  பல்வேறு துறைகளில் எழும் சந்தேகங்களுக்குத் தீர்வு காண்வது எப்படிஉடலில் எழும் பல்வேறு பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படிஎன்பன போன்ற ஐயப்பாடுகளைத் கலைய  பல் திறன் வல்லுநர்கள் கலந்துகொள்ளும் ஆன்லைன் நேரடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் பிரபலங்கள்:
       திருகணேஷ் பிரபு

கதையை விவரித்துசுவராஸ்யமாகக் கூறுவது பற்றிய நிகழ்ச்சி
       திருமதிஎஸ்.எஸ்.கலைராணி

நவரசக் கலைகளையும் பல குரலில் பேசி ஒப்பிடும் நிகழ்ச்சி
       டாக்டர்எஸ்.பிரித்தி (எம்.எஸ்)

கண் பராமரிப்பு மற்றும் கண் பார்வை பற்றிய நிகழ்ச்சி
       கிராண்ட் மாஸ்டர் திருஆர்.பி.ரமேஷ்




சாமானியரும் கிராண்ட்மாஸ்டர் ஆகலாம் என்பதான நிகழ்ச்சி
       நடிகர் டி.எஸ்.கே.

பல குரலில் பேசுதல்குரல் வளம் பற்றிய நிகழ்ச்சி
       செல்வி எம்.ஆர்.சிந்துகாவிv

ரசனைப் பேச்சால் உற்சாகப்படுத்துதல்ஊக்குவித்தல் நிகழ்ச்சி

       பேராசிரியர் டாக்டர்வி.சொக்கலிங்கம்
இருதய நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் மருத்துவ நிகழ்ச்சி

இவர்களின் நிகழ்ச்சிகள் மே 24ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை www.velamalnexus.com இணையதளத்தில் தினமும் நேரடியாக ஒளிபரப்பாகும்மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணையதளம் வழியாக இவர்களோடு கலந்துரையாடலாம்.
மாணவர்களேஉடல்நலம் பற்றிய பாதுகாப்புகளை அறியவும்பற்பல தனித்திறனை வளர்த்துக்கொள்ளவும்இவர்கள் தரும் உதவிக் குறிப்புகளைப் பெறவும்தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி ஆன்லைன் மூலம் நிகழ்ச்சியைக் கண்டு பலன் அடையுங்கள்.
மேலும் விவரங்களுக்கு 8056771790 என்னும் அலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

No comments:

Post a Comment