Featured post

From Vision to Victory: Gandhi Kannadi Team Celebrates Success with Shakthi Film Factory

 From Vision to Victory: Gandhi Kannadi Team Celebrates Success with Shakthi Film Factory What began as a heartfelt vision from director She...

Tuesday, 9 June 2020

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் இணையம் வழி நடத்தும்  ஒலிம்பியாட் போட்டி
                                                                                              9.6.2020வேலம்மாள் ஐ.ஐ.டி மற்றும் நீட் அகாடமிஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு இணையம் வழியாகஜுன் 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒலிம்பியாட் போட்டியை நடத்துகிறது.
நவீன விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்வதற்கும்பாடம் தொடர்பான சந்தேகங்களில் தெளிவு பெறுவதற்கும்ஐ.ஐ.டி.நீட் சம்பந்தமான திறனை மேலும் மேம்படுத்துவதற்கும்மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறும்  மாணவர்களுக்கு கொடுக்கப்படும் பரிசுகளின் விவரம் :
முதல் பரிசு - ரூ. 10,000,
இரண்டாம் பரிசு - ரூ. 5,000
மூன்றாம் பரிசு - ரூ. 2,500
பங்கேற்கும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
தேர்வுக்கான விவரங்கள் தெரிந்து கொள்வதற்கும்பதிவு செய்வதற்கும் www.velamalnexus.com என்னும் வலைதளத்தினுள் நுழையுங்கள்.
மாணவர்களேநீங்கள் வீட்டில் இருந்தபடியே இணையம் வழியாக இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேலும் விவரங்களுக்கு +91 7358390402 என்ற அலைபேசியைத் தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment